"சங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Nan பக்கம் சங்கும் சோழியும் என்பதை சங்கு என்பதற்கு நகர்த்தினார்)
வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக [[சங்கு (இசைக்கருவி)|ஊதப் பயன்படும் சங்கின்]] ஓடு (''[[வெண் சங்கு]]'') உட்பட ''டேபினெலே'' இனங் சங்குகள் காணப்படுகின்றன.
 
நம் நாட்டுச் சங்கை வலம்புரிசங்கு[[வலம்புரிச் சங்கு|வலம்புரிச்சங்கு]], இடம்புரிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிரித்துள்ளர். வலம்புரிச் சங்கு அரிதானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபூர்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.<ref>அறிவுப் பேழை கவிஞா் நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபகம்</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2479482" இருந்து மீள்விக்கப்பட்டது