தாய்மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
{{சான்றில்லை}}
 
'''தாய்மொழி''' (''mother tongue'') என்பதற்குப் பல விதமான வரைவிலக்கங்கள்வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. மிகப் பரவலாகப் புழங்கிவரும் இச்சொல் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகத் தோன்றினாலும், இதற்குச் சரியான [[வரைவிலக்கணம்]] கொடுப்பது எளிதானதல்ல.
 
ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, [[ஒருதலைமுறை]]யில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் [[மொழி]]யே தாய்மொழி எனப்படுகிறது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன. இன்றைய நிலையில் பல நாடுகளும், சமுதாயங்களும், நிறுவனங்களும் தங்களது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தாய்மொழி என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தாய்மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது