இருபது20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்க்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விருவிருப்பான பொடியை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது. முதலாவது உலக இருபது20 போட்டிகள் [[தென்னாபிரிக்கா]]வில் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இதன்போது [[இந்திய துடுப்பாட்ட அணி]] வெற்றியப் பெற்றது 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/twenty20wc/content/current/story/312320.html|title=India hold their nerve to win thriller|publisher=Cricinfo.com|date=September 24, 2007}}</ref> 2009 நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் [[பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி]] வெற்றியைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/wt202009/content/current/story/410042.html|title=Afridi fifty seals title for Pakistan|publisher=Cricinfo.com|date=June 21, 2009}}</ref>
 
===உலகக் கிண்ண இருபது 20 போட்டிகள் ===
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2479847" இருந்து மீள்விக்கப்பட்டது