"டி. டி. வி. தினகரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

331 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎வழக்குகள்: சான்று இணைக்கப்பட்டுள்ளது .. ...
(சான்றுகளை இணைத்துள்ளேன் ... ....)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎வழக்குகள்: சான்று இணைக்கப்பட்டுள்ளது .. ...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== வழக்குகள் ==
1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. <ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=270708|title=அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்|access date= பிப்ரவரி 4, 2018}}தினகரன் </ref>
 
[[செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு|செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்]] ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/How-TTV-Dinakaran-got-relief-from-Jayalalithaa-wealth-case/article17307798.ece How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2480046" இருந்து மீள்விக்கப்பட்டது