ராஜ்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம்
சிNo edit summary
வரிசை 1:
'''ராஜ்குமார்''' பிரபலமான‌பரவலாக அறியப்பட்ட‌ [[கர்நாடகம்|கன்னட]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவ்ரு" போன்ற செல்ல‌செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள்.
 
ராஜ்குமார் [[தமிழ் நாடு |தமிழ்நாட்டில் ]] க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். [[1945]] ஆம் ஆன்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். [[2000]] ஆம் ஆண்டில் ராஜ்குமார் கொள்ளைக்கார‌னான‌ "சந்தனக் கடத்தல்" [[வீரப்பன்|வீரப்ப‌னால்]] க‌ட‌த்த‌ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார். [[2006]] ஆம் ஆன்டில் இத‌ய‌ நோயால் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ராஜ்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது