ராய் கிளாபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்
No edit summary
வரிசை 19:
}}
 
'''ராய் கிளாபர்''' (''Roy Jay Glauber'', பிறப்பு: [[செப்டம்பர் 1|1 செப்டம்பர்]] [[1925]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] கொள்கைநிலை [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். இவர் [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்]] இயற்பியல் பேராசிரியர் மற்றும் [[அரிசோனா பல்கலைக்கழகம்|அரிசோனா பல்கலைக்கழகத்தின்]] [[ஒளியியல்]] அறிவியலுக்கான பேராசிரியராக பணியாற்றுகிறார். [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]] நகரத்தில் பிறந்த இவர், [[2005]]-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசின் ஒரு பகுதியை "ஒளியியல் ஒரியல்பில் துணுக்கக் கோட்பாடு"-க்காக பெற்றார். இன்னொரு பகுதியை [[ஜான் லீவிஸ் ஹால்|ஜான் ஹால்]] மற்றும் தியோடர் ஹன்ச் ஆகியோர் பெற்றனர்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ராய்_கிளாபர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது