ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 38:
[[படிமம்:Oppaari Song.ogg|thumb|மகனை இழந்த தாயின் அரற்றல்]]
 
1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி.
<poem>
ஒப்பாரி பாடல்<poem>
 
நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தோ
உங்களுக்கு
பயந்தவெடி வச்சானோ
உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியல கண்டடத்தை
உன்னைபெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்
 
மகனே நீ
இருந்த இடத்தைப் பார்த்தாலும்
இரு தணலாய் மூளுதையா
நீ படுத்த இடத்தை பார்த்தாலும்
பயம் பயமாய் தோன்றுதடா
மகனே
உன்னைப் பெற்ற கறுமி நான்
இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே
</poem>
<ref>அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. ''இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம்''. கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 – 52</ref>
 
== தாயாரின் ஒப்பாரி ==
<poem>
''பொன்னான மேனியிலே - ஒரு''
''பொல்லாத நோய் வந்ததென்ன''
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பாரிப்_பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது