கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கருத்தரிப்புக் காலம்: இரட்டிப்புப் பகுதி நீக்கப்பட்டது
வரிசை 139:
* மாதவிடாய் வந்த நாள் தெரிந்திராவிட்டால், ஆரம்பகால மீயொலிப் பரிசோதனை மூலம்
* [[கருத்தரிப்பு#செயற்கை கருத்தரிப்பு முறை|செயற்கை கருத்தரிப்பு முறையால்]] கருத்தரிப்பு நிகழ்ந்திருப்பின், கருக்கட்டல் நிகழ்ந்த நாள்
 
==வாழ்முறையில் கவனிக்க வேண்டியவை==
கருத்தரிப்பின்போது பல உடலியங்கியல், உளவியல், உணர்வெழுச்சி தொடர்பான மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் கருத்தரிப்பின்போது தாயின் உடலில் [[இயக்குநீர்]] அளவுகளில் ஏற்படும் மாற்றங்களாலோ, அல்லது பிறக்கப்போகும் குழந்தையையிட்டு [[மகிழ்ச்சி]]யோ, குழந்தையை நல்லபடியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பான [[அக்கறை]], [[கவலை]] போன்ற உணர்வுகளாலோ ஏற்படலாம்.<ref name="nice1">{{cite web | url=http://www.nice.org.uk/nicemedia/pdf/CG62fullguideline.pdf | title=Antenatal care routine care for the healthy pregnant woman | publisher=RCOG Press | work=Clinical Guideline | date=March 2008 | accessdate=சூன் 12, 2014 | author=National Collaborating Centre for Women’s and Children’s Health, Commissioned by the National Institute for Health and Clinical Excellence, Funded to produce guidelines for the NHS by NICE | pages=82-105}}</ref> பெண்களில் இக்காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படியான பிரச்சனைகளை முடிந்தளவு தவிர்க்க தமது வாழ்முறையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்வது நல்லது.
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது