தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தமிழகத் தொழிலதிபர்கள்
புகழ்ச்சி தொகுப்புகளை நீக்கியுள்ளேன் ... ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox Person
| name = முனைவர் டி.ஆர். பச்சமுத்து
| image = T_R_Pachamuthu-Milan-2009.jpg
| birth_date ={{Birth date and age|1941|08|24|mf=y}}
| caption = முனைவர் டி.ஆர். பச்சமுத்து
| birth place = [[ஆத்தூர்]], [[சேலம்]]
| birth date = ஆகத்து 24
| birth place =
| residence = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| signature =
| birthname = டி. ஆர். பச்சமுத்து
| other names = முனைவர். பாரிவேந்தர்
| occupation = [[இந்திய ஜனநாயகக் கட்சி]]யின் நிறுவனரும் தலைவரும், [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தரும்]]
| years active =
}}
 
'''தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து ''' (Thandavarayapuram Ramaswami Pachamuthu, பரவலாக '''டி. ஆர். பச்சமுத்து''') [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின்]] நிறுவனரும் வேந்தரும் ஆவார். <ref name="chennai">{{cite web|url=http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID={D23E9A0D-57BF-439F-A0C1-C3DB19FF01C9}&CATEGORYNAME=CHN|title=SRM Awards Over Rs. 5 Crores in Scholarship to Its Students |date=10 April 2008|work=Chennai Online|publisher=Chennai Interactive Business Services|accessdate=20 February 2010}}</ref> [[இந்திய ஜனநாயகக் கட்சி]]யின் நிறுவனரும் ஆவார். [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[பார்க்கவகுலம்|பார்க்கவக் குலத்தைச்]] சேர்ந்தவர்.<ref name="bcu_stream">{{cite video|people=|date=19 February 2010|title=TEE Award Ceremony|url=http://www.mediasite.bcu.ac.uk/mediasite/Viewer/?peid=6013181b170b470a850fc455c7c05ed9|format=[[Microsoft Silverlight]]|medium=Streamed video|language=|publisher=[[Birmingham City University]]|location=[[Birmingham]]|archiveurl=|archivedate=|accessdate=20 February 2010|time=00:50:00}}</ref> இவர் '''டாக்டர் பாரிவேந்தர்''' எனவும் அழைக்கப்படுகிறார். [[இந்திய ஜனநாயகக் கட்சி]] எனும் அரசியல் கட்சியினையும் நடத்தி வருகிறார்.
 
கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள பச்சமுத்து<ref name="bcu_stream" /><ref name="WC">{{cite web|url=http://www.worldcolleges.info/c304.php|title=304 - Easwari Engineering College|year=2005|work=WorldColleges|publisher=|accessdate=20 February 2010}}</ref> ஓர் சான்றுபெற்ற பட்டய பொறியாளரும் (Chartered engineer) ஆவார்.<ref name="bcu_stream" />
 
== விருதுகள் ==
பர்மிங்ஹாம் நகரப் பல்கலைக்கழகம் ''பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு'' இவர் ஆற்றியுள்ள சேவைக்காக பெப்ரவரி 19, 2010 இல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. <ref name="honourary">{{cite web|url=http://news.webindia123.com/news/Articles/India/20100220/1448590.html|title=Honour for SRM Chancellor|date=20 February 2010|work=WebIndia123|publisher=Suni Systems|accessdate=20 February 2010}}</ref>