மதுரை சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
 
==சுல்தான்கள்==
[[File:Coin of Jalaluddin Ahsan Khan.jpg|right|thumb|ஜலாலுதீன் ஆசன்ஹாசன் கானின்
நாணயம்]]
ஜலாலுதீன் ஆசன்ஹாசன் கான், மதுரையின் முதல் [[சுல்தான்]] ஆவார். இவரது மகன் இப்ராஹீம் [[டெல்லி]] சுல்தான் முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றினார். மாபார் பிரிந்து சென்ற செய்தியை கேட்டவுடன் ஆத்திரம் அடைந்த துக்ளக் இப்ரஹீமைஇப்ரஹீமைக் கொலை செய்தார். பெரும் படையுடன் மாபாரை மீண்டும் கைப்பற்ற தெற்கு நோக்கி கிளம்பினார். ஆனால் வழியில் உடல் நலக்குறைவினால் படையெடுப்பைபடையெடுப்பைக் கைவிட நேர்ந்தது. ஜலாலுதீனின் ஆட்சிக்கு வந்த ஆபத்து நீங்கியது. ஜலாலுதீனின் மகளை [[மொரோக்கோ]] நாட்டின் வரலாற்றாளர் [[இப்னு பதூதா]] மணந்திருந்தார். 1340 ஆம்1340ஆம் ஆண்டு ஜலாலுதீன் அவருடைஅவருடைய பிரபு (சிற்றரசர்) ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் சுல்தானாகிய அலாவுதீன் உதாஜி, குதுப்துதீன் ஃபிரோஸ் ஆகியோரும் முடிசூடிய குறுகிய காலத்தில் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு பின்னர் மதுரை சுல்தானகம் கியாத்துதீன்கியாசுத்தீன் முகமது தம்கானியின் ஆட்சியின் கீழ் வந்தது. இபுன்கியாசுத்தீனின் பத்தூதாஆட்சிக் கியாத்துதீனின்காலத்தில் ஆட்சிஇப்னு காலத்தில்பத்தூதா மதுரைக்கு வந்தார். அவரது குறிப்புகள் கியாத்துதீன் ஆட்சி ஒரு கொடுங்கோலனின் ஆட்சி என்று வர்ணிக்கின்றன. கியாத்துதீன்,கியாசுத்தீன் [[ஹோய்சாளப் பேரரசு|போசள மன்னர்]] [[மூன்றாம் வீர வல்லாளன்]] மோதினார். முதலில் தோல்வி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வல்லாளரை சிறைபிடித்தார். வல்லாளரைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவரது உடலை மதுரை கோட்டைகோட்டைச் சுவர்களில் காட்சிக்கு வைத்தார். 1344 ஆம்1344ஆம் ஆண்டு வீரிய மருந்து ஒவ்வாமை காரணமாக, கியாத்துதீன்கியாசுத்தீன் மரணமடைந்தார்.<ref>Aiyangar, p.154</ref><ref name = "B">Aiyangar, p.166-69</ref>
 
கியாத்துதீன்கியாசுத்தீன் மரணத்திற்கு பிறகு மதுரை சுல்தானகம் வலுவிழந்தது. விஜயநகரப் பேரரசின் படைகள் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் தெற்கு நோக்கி படையெடுக்கத் தொடங்கின. கம்பண்ணரின் மனைவி கங்கதேவி எழுதிய ''மதுரா விஜயம்'' என்ற நூலில் இப்படையெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது. 1344-1371 காலகட்டத்தில் நசுரீதின்நசுருத்தீன் தம்கானி, ஷம்சுதீன்ஷம்சுத்தீன் ஆதில் ஷா, ஃபக்ரூதின்ஃபக்ருத்தீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிகந்தர்சிக்ந்தர் ஷா ஆகியோர் மதுரையின் சுல்தான்களாக இருந்தனர். விஜய நகர்நகரப் படைகள் சம்புவரையர்களை வென்று, [[ஸ்ரீரங்கம்|ஸ்ரீரங்கத்தை]] கைப்பற்றி மதுரையை நோக்கி முன்னேறின.

சுல்தான்களுடனான இறுதி யுத்தத்தில், கம்பண்ணர், சிக்கந்தர் ஷாவுடன் தனியே போரிட்டு சுல்தான் தலையை வெட்டி சாய்த்ததாக மதுரா விஜயம் கூறுகிறது. சிக்கந்தர் மற்றும் ஃபக்ருதீனின்ஃபக்ருத்தீனின் சமாதிகள் [[மதுரை]] நகரில் உள்ள கோரிப்பாளையம் தர்காவில் உள்ளன. [[திருப்பரங்குன்றம்]] சிக்கந்தர் தர்காவும் சிக்கந்தர் ஷாவின் நினைவாக எழுந்ததாக நம்பப்படுகிறது.<ref name = "B"/><ref name = "C">Aiyangar, p.176</ref><ref name = "F">Nilakanta Sastri, p.241</ref>
 
[[File:Coin of Fakhr-ud-Din Mubarak Shah, Madurai Sultanate, 1358–1368 CE.jpg|thumb|180px|ஃபக்ரூதின் முபாரக் ஷாவின் நாணயங்கள்]]
வரி 21 ⟶ 23:
! ஆட்சி காலம்
|-
| ஜலாலுதீன் ஆசன்ஹாசன் கான்
| கிபி 1335–1339
|-
வரி 30 ⟶ 32:
| கிபி 1339–1340
|-
| கியாத்துதீன்கியாசுத்தீன் முகமது தம்கானி
|கிபி 1340–1344
|-
| நசுரீதின்நசுருத்தீன் தம்கானி
|கிபி 1344–1356
|-
| ஷம்சுதீன்ஷம்சுத்தீன் ஆதில் ஷா
| கிபி 1356–1358
|-
| ஃபக்ரூதின்ஃபக்ருத்தீன் முபாரக் ஷா
|கிபி 1358–1368
|-
| அலாவுத்தீன் சிக்கந்தர் ஷா
| அலாவுதீன் சிகந்தர் ஷா
|கிபி 1368–1378
|}
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது