பிரேந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Birendra_Aishwarya_1970.jpg" நீக்கம், அப்படிமத்தை Ellin Beltz பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா...
No edit summary
வரிசை 22:
| buried =
|}}
[[File:King Birendra Bir Bikram Shah.jpg|thumb|King Birendra Bir Bikram Shah]]
'''பிரேந்திரா பீர் விக்ரம் சாஹ் தேவ்''' (''Birendra Bir Bikram Shah Dev'', वीरेन्द्र वीर विक्रम शाहदेव) ([[டிசம்பர் 28]], [[1945]] – [[ஜூன் 1]], [[2001]]) என்பவர் [[1972]] முதல் [[2001]] இல் இறக்கும் வரை [[நேபாளம்|நேபாள]]த்தின் மன்னராக இருந்தவர். இவருக்கும் முதல் இவரது தந்தையார் [[மகேந்திரா]] மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. [[ஜூன் 1]], [[2001]] இல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிழழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் [[திபெந்திரா]] சுட்டுக் கொன்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரேந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது