பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
→‎உடற்கூறியல்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 67:
|publisher=Freund Publishing House Ltd.
|isbn=965-222-270-4
}}</ref>.மற்ற பூனையினங்களைக் காட்டிலும் வீட்டுப் பூனைகளுக்கு குறுகிய இடைவெளி கொண்ட கோரைப்பற்கள் காணப்படுகிறது. இவ்வமைப்பு அது விரும்பி உண்ணும் மிகச்சிறிய [[முதுகெலும்பி|முதுகெலும்பு]] கொண்ட [[கொறிணி|கொறிக்கும் விலங்குகள்]] (rodents) விலங்குகளை லாவகமாகப் பிடிக்க உதவுகிறது<ref name="Smith1992" /> . முன்கடைவாய்ப்பல் மற்றும் முதல் கடைவாய்ப்பல் இரண்டும் இணைந்து [[வாய்|வாயின்]] இருபுறமும் சோடியாக அமைந்து மாமிசத்தை துண்டு துண்டாக கத்தரிக்கோல் போன்று நறுக்குகின்ற பணியைச் செய்கின்றன. பீனைகள்பூனைகள் உணவூட்டத்தில் திறமையானதாக உள்ளன. அவற்றால் பூனைகள் 'சிறிய கடைவாய்ப்பற்களால் உணவை மெல்லும் முடியாது என்பதால் இவ்வகையான பற்கள் அமைப்பும் ஊட்டமுறையும் இன்றியமையாததாக இருக்கின்றன, பூனைகள் பெரும்பாலும் உணவினை மென்று திண்பதற்குப் தகுதியானவை அல்ல<ref name="Case" />{{rp|37}}.
 
==ஆரோக்கியம்==
"https://ta.wikipedia.org/wiki/பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது