இணைய இணைப்பைப் பகிர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
 
'''இணைய இணைப்பைப் பகிர்தலானது''' [[விண்டோஸ்]] மற்றும் [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகும். இது [[மைக்ரோசாப்ட்]] இயங்குதளங்களில் [[விண்டோஸ் 98]] இரண்டாவது பதிப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்பைப் பகிரும் வழங்கியாக (சேவர்) [[வின்டோஸ் சேவர் 2003]] வெப் எடிசன், டேட்டா செண்டர் எடிசன், இட்டானியம் எடிசன் போன்றவறை இயங்காது. <ref>[http://technet2.microsoft.com/windowsserver/en/library/8c6c4acb-49db-4d8a-844f-1fe31c4b2ded1033.mspx?mfr=true வலையமைப்புப் பாலம்] மைக்ரோசாப்ட் ரெக்நெட் அணுகப்பட்டது [[9 டிசம்பர்]] [[2007]] </ref>. இதுபோன்றே [[வின்டோஸ் எக்ஸ்பி]] 64பிட் <ref>[http://www.microsoft.com/resources/documentation/windows/xp/all/proddocs/en-us/howto_share_conn.mspx?mfr=true இணைய இணைப்பைப் பகிர்தல்] அணுகப்பட்டது [[9 டிசம்பர்]] [[2007]]</ref> பதிப்பும் சொதனையில் இருக்கும் [[வி்ன்டோஸ் எக்ஸ்பி]] சேவைப் பொதி 3 <ref>[http://forums.microsoft.com/TechNet/ShowPost.aspx?PostID=2606859&SiteID=17 இணைய இணைப்பகிரும் வழங்கியாக விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 இயங்கவில்லையா?] அணுகப்பட்டது [[டிசம்பர் 27]], [[2007]]</ref> வழங்கியாகச் செயல்படுவதில் சில பிரச்சினைகள் அவதானிக்கப்பட்டுள்ள பொழுதிலும் தொடர்ந்தும் இணைய இணைப்பைப் பகிர்தல் செயற்படும். இதை விண்டோஸ் இது உள்ளூர் வலையமைப்பூடாக கணினிகளுக்கிடையில் இணைய இணைப்பானது பகிரப்படுவதாகும். இவ்வாறு இணைய இணைப்பை பகிரும் கணினியானது ஏனைய கணினிகளுக்கு IP முகவரிகளை வழங்குவதோடு, வலையமைப்பில் உள்ள ஏனைய கணினிகள் இணையத்தை அணுகும் போது உள்ளூர் IP முகவரிகளை இணைய இணைப்பை பகிரும் கணினியில் IP முகவரிகளாக மாற்றி இணைய இணைப்பில் உதவுகின்றன. இது நிறுவுதற்கு எளிதாக இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதோ மட்டுப்படுத்துவதோ IP முகவரிகள் வழங்குவதை விரும்பியவாறு மாற்றுவதோ இயலாது.
 
குறிப்பு:இரண்டு கணினிகள் மாத்திரமே இருந்தால் இரண்டு கணினியையும் குறஸோவர் (Cross-over cable) மூலம் இணைத்துவிடலாம் இதற்கு சுவிச் அவசியம் இல்லை.
 
==விண்டோஸ் 2000/XP/2003 பதிப்புகளில் செய்முறை==
வரி 12 ⟶ 14:
*Internet Connection Sharing in கீழ் Allow other network users to connect through this computers internet connection என்பதைத் தேர்வு செய்யவும்
*இப்போது, வலையமைப்பில் ஏனைய கணினிகள் யாவும் தானாகவே IP முகவரிகள் மற்றும் DNS வழங்கியைப் பெறுமாறிருந்தால் ஓர் இணைய இணைப்பில் இருந்து எல்லாக் கணிகளும் (லினக்ஸ் உட்பட) இணையத்தை அணுக முடியும்.
*கணினிகளுக்கு வழங்கிய ஐபி முகவரிகளைக் காணவிரும்பினால் start -> Run -> %windir%\system32\drivers\etc என்பதைத் தட்டச்சுச் செய்தோ அல்லது பிரதிபண்ணி ஒட்டியோ ஓகே பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் அங்கிருக்கும் hosts.ics என்ற கோப்பினை Notepad மூலம் திறக்கவும்.
 
==பிரச்சினைகளும் தீர்வுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/இணைய_இணைப்பைப்_பகிர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது