பழ. கருப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சான்று இணைத்துள்ளேன் ... ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
|death_date =
|death_place =
|party = [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]]<ref name="palahindu">{{cite web|url=http://redpixwww.tvputhiyathalaimurai.com/getting-insulted-aiadmknews/politics/7849-pala-karuppiah-takesjoins-refugedmk-in-front-of-karunanidhi.html|title= கருணாநிதி முன்னிலையில் திமுக-camp/வில் இணைந்தார் பழ.கருப்பையா}} </ref>
|spouse =
|children =
|alma_mater =
|occupation = [[நடிகர்]], [[எழுத்தாளர்]], திரைப்படத் தயாரிப்பாளர்<ref name="palaassembly"/>
}}
'''பழ. கருப்பையா''' [[இந்தியாதமிழகம்|இந்தியதமிழக]] [[அரசியல்வாதி]] மற்றும் [[நடிகர்|நடிகரும்]] ஆவார். இவர் [[தமிழ்நாடு]] மாநிலத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்]] ஆவார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக) கட்சி சார்பாக [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]] ஒரு பகுதியான [[துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)|துறைமுகம் தொகுதியில்]] [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று [[பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்|14வது தமிழ்நாடு சட்டமன்ற]]த்தில் உறுப்பினரானார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref> இவர் [[அங்காடித் தெரு (திரைப்படம்)|அங்காடித் தெரு]] என்ற திரைப்படத்தில் தோன்றி நடித்துள்ளார். பட்டினத்தார் ஒரு பார்வை, அரசியல் சதிராட்டங்கள், காலம் கிழித்த கோடுகள், கண்ணதாசன், காலத்தின் வெளிப்பாடு, எல்லைகள் நீத்த  ராம கதை, கருணநிதி என்ன கடவுளா? என்ற நாவல்களை எழுதியவர்
 
2016 ஜனவரி 28ஆம் நாள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் [[ஜெ. ஜெயலலிதா]]வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/pala-karuppiah-sacked/article8160389.ece|title=Pala. Karuppiah expelled from AIADMK|date=28 January 2016|publisher=[[தி இந்து]]}}</ref> அடுத்தநாள் தன்னுடைய [[துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)|துறைமுகம்]] சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இவரது மனைவி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். பின்னர் இவர் ஊடகங்கள் வாயிலாக அதிமுக அரசின் ஊழல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pala-karuppiahs-house-attacked/article8170214.ece|title=Pala. Karuppiah's house attacked|date=31 January 2016|publisher=[[தி இந்து]]}}</ref>
 
பின்னர் [[மு.கருணாநிதி]] முன்னிலையில் [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்தார்.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/politics/7849-pala-karuppiah-joins-dmk-in-front-of-karunanidhi.html|title= கருணாநிதி முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா}} </ref>
 
== திரைத்துறை ==
"https://ta.wikipedia.org/wiki/பழ._கருப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது