வங்காள விரிகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
{{Infobox Ocean
| Ocean_name = வங்காள விரிகுடா<br />Bay of Bengal
வரி 21 ⟶ 20:
[[படிமம்:Fishing boat on Bay of Bengal.JPG|thumb|300px|வங்கக் கடலில் ஒரு மீன்பிடிப் [[படகு]]]]
'''வங்காள விரிகுடா''' (''Bay of Bengal'') [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அடங்கிய கடலாகும். முக்கோண வடிவில் உள்ள இக்கடலின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் [[மேற்கு வங்காளம்]], மற்றும் [[வங்கதேசம்|வங்கதேசமும்]], மேற்கில் [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டமும்]] அமைந்துள்ளன. [[இலங்கை]], [[அந்தமான் நிகோபார்]] தீவுகள் ஆகியவை இக்கடலில் உள்ள தீவுகளாகும்.
<ref>[ https://www.britannica.com/place/Bay-of-Bengal Bay of Bengal]</ref>
 
[[கங்கை ஆறு|கங்கை]], [[பிரம்மபுத்ரா]], [[மகாநதி]], [[கோதாவரி]], [[கிருஷ்ணா நதி|கிருஷ்ணா]], [[காவிரி]], மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கிய நதிகளாகும். இக்கடலின் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்கள் [[சென்னை]], [[விசாகப்பட்டிணம்]], [[கொல்கத்தா]], [[பாண்டிச்சேரி]] ஆகியவை.
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_விரிகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது