சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.216.7.215ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 25:
=== மரபுக் கோட்பாடு ===
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும்.{{cn}} ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.
 
சமுதாய அமைப்பே சாதியை உருவாக்கியது என்றும் மதத்திற்கு சாதிக்கும் தொடர்பில்லை என்றும் [[சுவாமி விவேகானந்தர்]] குறிப்பிடுகின்றார்.<ref>http://www.advaitaashrama.org/cw/volume_4/translation_prose/modern_india.htm</ref><ref>http://www.advaitaashrama.org/cw/volume_4/lectures_and_discourses/is_india_a_benighted_country.htm</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது