அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 105:
 
==பொருளாதார சீர்திருத்தங்களும், விலைக்கட்டுப்பாடும்==
சுல்தான் அலாவுதீன் கில்சி ஒரு குறிகோளுடன்குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வளுவானவலுவான, நிலையான படையணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருட்களுக்குபொருள்களுக்குச் சரியாகக் சரியாக கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனைஅதனைக் கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருட்களுக்குவிளைபொருள்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார். கூடுதல் விலையில் விளைபொருட்களைவிளைபொருள்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியான விலை கொடுத்து மக்கள் பொருட்கள்பொருள்கள் வாங்கினர். தேவைக்கு அதிகமான விளைபொருட்கள்விளைபொருள்கள் அரசு கிட்டங்கிகளில் (Ware House) சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சிவறட்சிக் காலத்தில் விளைபொருட்கள்விளைபொருள்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.
 
==சுல்தான் அலாவுதீன் கில்சியின் இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது