செய்ப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஜெய்ப்பூர்
சிNo edit summary
வரிசை 11:
|skyline_caption = மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: ஜல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஹால், ஹாவா மகால், ஜந்தர் மந்தர்
|state_name = ராஜஸ்தான்
|district = [[ஜெய்ப்பூர் மாவட்டம்|ஜெய்ப்பூர்]]
|district = செய்ப்பூர்
|government_type =
|leader_title = தலைவர்
வரிசை 30:
|footnotes =
}}
'''செய்ப்பூர்''' அல்லது '''ஜெய்ப்பூர்''' (''Jaipur'') [[இந்தியா|இந்திய]] நாட்டின் [[மேற்கு இந்தியா]]வின் பகுதியில் [[இராஜஸ்தான்|ராசத்தான்]] மாநிலத்தின் தலைநகரமாகும். இது '''சிவப்பு நகரம்''' என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் இந்நகரம் [[ஜெய்ப்பூர் மாவட்டம்|செய்ப்பூர் மாவட்டத்தின்]] தலைமையிட நகரமாகும். ஜெய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.
 
==அமைவிடம்==
 
==வரலாறு==
{{முதன்மை|ஜெய்பூர் இராச்சியம்}}
 
==மக்கள்தொகையியல்==
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.
 
மொத்த மக்கள் தொகையில் [[இந்து சமயம்| இந்து சமயத்தவர்கள்]] 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; [[சைனம்|சமணர்கள்]]அ 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/city/77-jaipur.html Jaipur City Census 2011 data]</ref>
 
இந்நகரத்தில் [[இந்தி]], [[ஆங்கிலம்]] மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.
 
 
==போக்குவரத்து==
 
===தொடருந்து போக்குவரத்து===
 
==சுற்றுலாத்தலங்கள்==
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
 
 
{{இந்தியத் தலைநகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/செய்ப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது