"செய்ப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,894 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
இந்நகரத்தில் [[இந்தி]], [[ஆங்கிலம்]] மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.
 
 
==போக்குவரத்து==
 
===ஜெய்ப்பூர்தொடருந்து நிலையம்==
===தொடருந்து போக்குவரத்து===
{{Main|ஜெய்ப்பூர் தொடருந்து நிலையம்}}
[[ஜெய்ப்பூர் தொடருந்து நிலையம்|ஜெய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து]] நாட்டின், [[தில்லி]], [[ஜம்மு]],[[மும்பை]], [[கொல்கத்தா]], [[சென்னை]], [[திருவனந்தபுரம்]], [[பெங்களூரு]], [[ஐதராபாத்]], [[விசாகப்பட்டினம்]], [[விஜயவாடா]], [[கௌகாத்தி]], [[ராஞ்சி]], [[ராய்ப்பூர், சத்தீஸ்கர்|ராய்ப்பூர்]], [[போபால்]], [[குவாலியர்]], [[ஆக்ரா]], [[மதுரா]], [[ஜான்சி]], [[புவனேஸ்வர்]] போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் [[இருப்புப் பாதை]]கள் உள்ளது. <ref>https://indiarailinfo.com/departures/jaipur-junction-jp/272 ஜெய்ப்பூர் தொடருந்து கால அட்டவணை]</ref>
 
===ஜெய்ப்பூர் வானூர்தி நிலையம்===
ஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், [[வானூர்தி]]கள் மூலம் [[மும்பை]], [[ஐதராபாத்]], [[பெங்களூரு]], [[சென்னை]], [[கொல்கத்தா]], [[புனே]], [[கௌகாத்தி]], [[அகமதாபாத்]], உதய்ப்பூர்]], [[இந்தூர்]], [[கொச்சி]], [[புதுதில்லி]] நகரங்களை இணைக்கிறது.
 
ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், [[அபுதாபி]], [[மஸ்கட்]], [[துபாய்]], [[சார்சா]] நாடுகளை இணைக்கிறது. <ref>[https://www.cleartrip.com/tourism/airports/jaipur-airport.html Jaipur International Airport]</ref>
 
===தொடருந்துசாலைப் போக்குவரத்து===
1428 கிமீ நீளம் கொண்ட [[தேசிய நெடுஞ்சாலை 79]] [[தில்லி]], [[மும்பை]] [[குர்கான்]], [[அஜ்மீர்]], [[வாரணாசி]] [[அகமதாபாத்]], [[வதோதரா]] மற்றும் [[சூரத்தை]]யும் இணைக்கிறது. <ref>[http://morth.nic.in/writereaddata/sublink2images/NH_StartEnding_Station8634854396.htm] Details of National Highways in India-Source-Govt. of India</ref>
 
[[ஆக்ரா]] - [[பிகானேர்|பிகானீரை]] இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட [[தேசிய நெடுஞ்சாலை 11 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 11]] ஜெய்ப்பூர் வழியாக செல்கிறது.
 
==சுற்றுலாத்தலங்கள்==
* [[ஆம்பர் கோட்டை]]
* [[நாகர்காட் கோட்டை]]
* [[ஜெய்காட் கோட்டை]]
* [[ஜெய்பூர் அரண்மனை]]
* [[ஹவா மஹால்]]
* [[ஜெய்ப்பூர் ஜல் மகால்]] <ref name=rediff>{{Cite web|url=http://www.rediff.com/money/2007/sep/29spec1.htm|title= Jal Mahal gets a Rs1000 cr facelift|accessdate=2009-09-12|publisher= rediff.com}}</ref>
* [[ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)|ஜந்தர் மந்தர்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2481541" இருந்து மீள்விக்கப்பட்டது