செய்ப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 46:
==போக்குவரத்து==
 
===ஜெய்ப்பூர்தொடருந்து நிலையம்===
{{Main|ஜெய்ப்பூர் தொடருந்து நிலையம்}}
[[ஜெய்ப்பூர் தொடருந்து நிலையம்|ஜெய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து]] நாட்டின், [[தில்லி]], [[ஜம்மு]],[[மும்பை]], [[கொல்கத்தா]], [[சென்னை]], [[திருவனந்தபுரம்]], [[பெங்களூரு]], [[ஐதராபாத்]], [[விசாகப்பட்டினம்]], [[விஜயவாடா]], [[கௌகாத்திகவுகாத்தி]], [[ராஞ்சி]], [[ராய்ப்பூர், சத்தீஸ்கர்|ராய்ப்பூர்]], [[போபால்]], [[குவாலியர்]], [[ஆக்ரா]], [[மதுரா]], [[ஜான்சி]], [[புவனேஸ்வர்]] போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் [[இருப்புப் பாதை]]கள் உள்ளது. <ref>https://indiarailinfo.com/departures/jaipur-junction-jp/272 ஜெய்ப்பூர் தொடருந்து கால அட்டவணை]</ref>
 
===ஜெய்ப்பூர் வானூர்தி நிலையம்===
ஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், [[வானூர்தி]]கள் மூலம் [[மும்பை]], [[ஐதராபாத்]], [[பெங்களூரு]], [[சென்னை]], [[கொல்கத்தா]], [[புனே]], [[கௌகாத்திகவுகாத்தி]], [[அகமதாபாத்]], உதய்ப்பூர்]], [[இந்தூர்]], [[கொச்சி]], [[புதுதில்லி]] நகரங்களை இணைக்கிறது.
 
ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், [[அபுதாபி]], [[மஸ்கட்]], [[துபாய்]], [[சார்சா]] நாடுகளை இணைக்கிறது. <ref>[https://www.cleartrip.com/tourism/airports/jaipur-airport.html Jaipur International Airport]</ref>
"https://ta.wikipedia.org/wiki/செய்ப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது