"செய்ப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
===சாலைப் போக்குவரத்து===
1428 கிமீ நீளம் கொண்ட [[தேசிய நெடுஞ்சாலை 79]] [[தில்லி]], [[மும்பை]] [[குர்கான்]], [[அஜ்மீர்]], [[வாரணாசி]] [[அகமதாபாத்]], [[வதோதரா]] மற்றும் [[சூரத்து|சூரத்தை]]யும் இணைக்கிறது. <ref>[http://morth.nic.in/writereaddata/sublink2images/NH_StartEnding_Station8634854396.htm] Details of National Highways in India-Source-Govt. of India</ref>
 
[[ஆக்ரா]] - [[பிகானேர்|பிகானீரை]] இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட [[தேசிய நெடுஞ்சாலை 11 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 11]] ஜெய்ப்பூர் வழியாக செல்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2481544" இருந்து மீள்விக்கப்பட்டது