இருதலைப்புள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,249 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:2HeadsCow.jpg|thumb|150px|right|இருதலைக் கன்று]]
 
'''இருதலைப்புள்''' அல்லது '''கண்டபொருடா''' ([[கன்னடம்]] ಗಂಡಭೇರುಂಡ), ([[சமசுகிருதம்]] भेरुण्ड) என்பது [[இந்து தொன்மவியல்]] கூறும் ஒரு கற்பனைப் பறவை. இது [[இருதலைப்பாம்பு]] போல் இரண்டு பக்கம் தலை கொண்ட பறவை. அல்லது இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை. இது இரண்டு தலை கொண்ட குழந்தை போன்றது. <ref>[https://www.google.co.in/search?q=joined+twins+pictures&aq=1&oq=joined+twins&aqs=chrome.1.57j0l3.25222j0&sourceid=chrome&ie=UTF-8 (படங்கள்)]</ref> அல்லதுஇந்து கண்டபொருடா ( Gandaberunda or Berunda (Kannada: ಗಂಡಭೇರುಂಡ gaṇḍabheruṇḍa), or Bheruṇḍa (Sanskrit: भेरुण्ड, lit. terrible)தொன்மவியல்படி இது மகத்தான மந்திர சக்தியைக் கொண்டது என நம்பப்படுகிறது. இது [[கர்நாடகம்|கர்நாடக]] மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாக பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது வலிமையின் அடையாளமாகவும், அழிவிவு சக்திகளை எதிர்த்து போராடுவதாகவும் நம்பப்படுகிறது. இது பல இந்து கோவில்களில் சிற்பமாக செதுக்கப்பட்டு சிற்ப வடிவமாக உள்ளது.<ref>{{cite web
|url=http://www.kamat.com/kalranga/prani/ganda.htm
 
|title=Mystical Bird Gandaberunda
|accessdate=2007-04-12
}}</ref>
== விளக்கம் ==
பொதுவாக இந்தப் பறவைகள் தங்கள் அலகால் [[யானை]]களின் துதிக்கையை பிடித்து தூக்கிக்கொண்டுள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளன, இது அவற்றின் மகத்தான வலிமையைக் காட்டுவதாக உள்ளன. [[மதுரை]]யில் கிடைத்த ஒரு பழங்காலக் காசில் அது தன் அலகில் ஒரு பாம்பை வைத்திருப்பதாக உள்ளது. இரண்டு சித்தரிப்புகளிலும் இந்தப் பறவையானது [[மயில்|மயிலை]] ஒத்த நீண்ட வால் இறகுகளைக் கொண்டதாக காட்டுகின்றன, அதே சமயத்தில் இரு வடிவங்களிலும் இரட்டைத் தலைக் கழுகு போன்ற உருவமாக காட்டுகின்றன.
== தமிழ் இலக்கியங்களில் ==
சங்கநூல்களில் இரண்டு பாடல்கள் இந்தப் பறவையைக் குறிப்பிடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2481820" இருந்து மீள்விக்கப்பட்டது