இருதலைப்புள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
== விளக்கம் ==
பொதுவாக இந்தப் பறவைகள் தங்கள் அலகால் [[யானை]]களின் துதிக்கையை பிடித்து தூக்கிக்கொண்டுள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளன, இது அவற்றின் மகத்தான வலிமையைக் காட்டுவதாக உள்ளன. [[மதுரை]]யில் கிடைத்த ஒரு பழங்காலக் காசில் அது தன் அலகில் ஒரு பாம்பை வைத்திருப்பதாக உள்ளது.<ref>Ganesh Coins of Tamilnadu, 13.48</ref> இரண்டு சித்தரிப்புகளிலும் இந்தப் பறவையானது [[மயில்|மயிலை]] ஒத்த நீண்ட வால் இறகுகளைக் கொண்டதாக காட்டுகின்றன, அதே சமயத்தில் இரு வடிவங்களிலும் இரட்டைத் தலைக் கழுகு போன்ற உருவமாக காட்டுகின்றன.
கர்நாடகத்தில் உள்ள பேலூர், [[சென்னகேசவர் கோயில், பேளூர்|சென்னகேசவர் கோவிலில்]], கண்டபொருடா "அழிவின் சங்கிலி" காட்சியாக செதுக்கப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு மான் பெரிய மலைப் பாம்புக்கு இரையாகிறது, இதையொட்டி ஒரு யானை தூக்கி எறியப்படுகிறது. ஒரு சிங்கம் யானையை தாக்குகிறது, சிங்கமும் சரபத்தால் விழுங்கப்படுகிறது. இறுதியாக சரபத்தை கண்டபொருடா முடிக்கிறது என உள்ளது.<ref>https://web.archive.org/web/20140202000034/http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=1149</ref>
 
== தமிழ் இலக்கியங்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2481850" இருந்து மீள்விக்கப்பட்டது