ஜெய்ப்பூர் நகர அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox building |name= ஜெய்ப்பூர் நகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 25:
[[செய்ப்பூர்| ஜெய்ப்பூர்]] நகரத்தின் வடகிழக்கில் அமைந்த ஜெய்ப்பூர் அரண்மனை பெரும் தாழ்வாரங்களையும், தோட்டங்களையும், கட்டிடங்களையும் கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் அரண்மனை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு [[மணற்கல்|மணற்கற்களைக்]] கொண்டு கட்டப்பட்டது. அரண்மனை சுவர்களிலும், கூரைகளிலும் பல வண்ணக் கண்ணாடி சில்லுகளால் அலங்கரிப்பட்டுள்ளது.
 
இவ்வரன்மனை 1729 - 1732 கால கட்டங்களில், [[ஜெய்ப்பூர்ஜெய்பூர் இராச்சியம்|ஜெய்ப்பூர் இராச்சிய]] மன்னர் ''இரண்டாம் ஜெய்சிங்''
காலத்தில், [[ராஜ்புத்]], [[மேலைச் சாளுக்கியர்]], பதாமி சாளுக்கியர் மற்றும் முகலாயக் கட்டிடக் கலைகளின் கலவையுடன் கட்டப்பட்டது.<ref name="Brown"/><ref name="Marshall"/><ref name="clan"/><ref name="jaipur"/><ref name="maps"/>
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்ப்பூர்_நகர_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது