பண்பாட்டு மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
நவீன சமூக-பண்பாட்டு மனிதவியல் 19 ஆம் நூற்றாண்டின் "[[இன ஒப்பாய்வியல்|இன ஒப்பாய்விய]]"லிலிருந்து தோற்றம் பெற்றதே. [[இன ஒப்பாய்வியல்]] (Ethnology} மனித சமூகங்களின் ஒழுங்கமைந்த ஒப்பீட்டில் ஈடுபாடு கொண்டுள்ளது. [[எட்வர்ட் பர்னட் டெய்லர்|ஈ. பி. டெய்லர்]], [[ஜேம்ஸ் பிரேசர்|ஜே. ஜி. பிரேசர்]] போன்ற அறிஞர்கள், சமயப் பரப்புக் குழுவினர், பயணிகள் அல்லது குடியேற்ற நாட்டு அலுவலர்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை நடத்தினர். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழுகின்ற மக்கள் சில சமயம் ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருப்பது ஏன் என்று அறிவதில் இன ஒப்பாய்வியலாளர் விசேட ஆர்வம் காட்டினர். [[19 ஆம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] இன ஒப்பாய்வியலாளர் கருத்து அடிப்படையில் இரு பிரிவினராகப் பிரிந்து இருந்தனர். [[கிராப்டன் எலியட் சிமித்]] (Grafton Elliot Smith) போன்றவர்கள், வெவ்வேறு குழுக்கள் மறைமுகமாகவேனும் ஏதோவொரு வகையில் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டுள்ளனர், அதாவது [[பண்பாட்டுக் கூறு]]கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பரவுகின்றன என்று வாதிட்டனர். வெவ்வேறு குழுவினருக்கு ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளக்கூடிய தகுதி உண்டு என்று மற்றவர்கள் கூறினர். மேற்படி "சுதந்திரமான புத்தாக்கம்" என்பதற்கு ஆதரவான [[லூயிஸ் ஹென்றி மோர்கன்]] போன்ற சிலர் இன்னும் மேலே சென்று [[பண்பாட்டுப் படிமலர்ச்சி]]யில் (cultural evolution) வெவ்வேறு குழுக்கள் ஒரே கட்டங்களினூடு செல்வதாலேயே இம்மாதிரியான ஒரே மாதிரித் தன்மை காணப்படுகின்றது என்றனர்.
 
[[20 ஆம் நூற்றாண்டு]] மனிதவியலாளர், எல்லா மனித சமூகங்களும் ஒரே கட்டங்களினூடாக அதே ஒழுங்கில் வளர்ச்சியடைகின்றன என்னும் கருத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். [[ஜூலியன் ஸ்டெவார்ட்]] (Julian Steward) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர், ஒரே மாதிரியான சூழலில் ஒரேமாதிரியாகப் பழக்கப்படுவதாலேயே இவ்வாறான ஒருமைத் தன்மை உண்டாகின்றது என்கின்றனர். Others, like [[குளோட் லெவி-ஸ்ட்ராவுஸ்]] (Claude Lévi-Strauss]],) haveபோன்ற arguedவேறு thatசிலர், theyமேற்படி reflectஒரே fundamentalமாதிரித் similaritiesதன்மை inமனித theசிந்தனை structureஅமைப்பின் ofஅடிப்படை humanஒற்றுமையைப் thoughtபிரதிபலிப்பதாக வாதிட்டனர்(see [[structuralism]]பார்க்கவும்).
 
20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மனிதவியலாளர்கள் [[இனவரைவியல்]] (ethnography) ஆய்வில் ஈடுபடலாயினர். இதில் மனிதவியலாளர் இன்னொரு சமூகத்தவர் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு காலம் வாழ்ந்து அக்குழுவின் சமூக பண்பாட்டு வாழ்வில் [[பங்குபற்றி அவதானித்தல்|பங்குபற்றி அவதானித்தனர்]]. இந்த முறை [[துரோபிரியண்ட் தீவு]]களில் கள ஆய்வு நடத்தியவரும், இங்கிலாந்தில் கற்பித்தவருமான [[புரோனிஸ்லா மனிலோவ்ஸ்கி]] (Bronislaw Malinowski) என்பவரால் உருவாக்கப்பட்டு, [[பாபின் தீவு]]களில் (Baffin Island) கள் ஆய்வுகளையும் ஐக்கிய அமெரிக்காவில் கற்பித்தல் தொழிலையும் செய்துவந்த [[பிரான்ஸ் போவாஸ்]] (Baffin Island) என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பியலாய்வாளர்கள் "பரவுகை" மற்றும் "சுதந்திரப் புத்தாக்கம்" என்பவற்றை பரஸ்பர தவிர்ப்புத் தன்மையையும், எதிர்ப்புத் தன்மையும் கொண்ட கோட்பாடுகளாகப் பார்த்த போதிலும், பெரும்பாலான இனவரைவியலாளர், இரண்டு நடைமுறைகளுமே நடைபெறுகின்றனவென்றும், இரண்டுமே பண்பாட்டிடை ஒற்றுமைத் தன்மைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களே என்றும் ஒருமித்த கருத்தை எட்டினர். ஆனாலும், இத்தகைய ஒற்றுமைத் தன்மைகள் பெரும்பாலும் மேலோட்டமானவையே என்றும், சுவறுதல் (diffusion) மூலம் பரவும் கூறுகள் விடயத்தில் கூட, ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்குச் செல்லும்போது அவற்றின் பொருளும் செயற்பாடுகளும் மாறிவிடுகின்றன என்றும் சுட்டிக் காட்டினர். இந்த அடிப்படையில் இம் மனிதவியலாளர் பண்பாடுகளை ஒப்பிடுவதிலும், மனித இயல்புகளைப் பொதுமைப் படுத்துவதிலும், பண்பாடு வளர்ச்சியின் உலகளாவிய விதிகளைக் கண்டுபிடிப்பதிலும் குறைந்த அக்கறை செலுத்தியதுடன், குறிப்பிட்ட பண்பாடுகளை விளங்கிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினர். அவர்களும், அவர்களது மாணவர்களும் "பண்பாடுச் சார்புத்தன்மை" (cultural relativism) என்னும் கருத்தைப் பிரபலப் படுத்தினர். இக் கருத்தின்படி, ஒருவரின் நம்பிக்கைகளும், நடத்தைகளும் அவர் வாழும் பண்பாட்டுச் சூழலிலேயே விளங்கிக் கொள்ளப்பட முடியும்.
By the 20th century most socio-cultural anthropologists turned to the study of [[ethnography]], in which an anthropologist actually lives among another society for a considerable period of time, simultaneously [[participant observation|participating in and observing]] the social and cultural life of the group. This method was developed by [[Bronislaw Malinowski]] (who conducted [[fieldwork]] in the [[Trobriand Islands]] and taught in England) and promoted by [[Franz Boas]] (who conducted fieldwork in [[Baffin Island]] and taught in the [[United States]]). Although 19th century ethnologists saw "diffusion" and "independent invention" as mutually exclusive and competing theories, most ethnographers quickly reached a consensus that both processes occur, and that both were plausible explanations for cross-cultural similarities. But these ethnographers pointed out that such similarities were often superficial, and that even traits that spread through diffusion often changed their meaning and functions as they moved from one society to another. Accordingly, these anthropologists were less interested in comparing cultures, generalizing about human nature, or discovering universal laws of cultural development, than they were in understanding particular cultures in their own terms. They and their students promoted the idea of "cultural relativism," that a person's beliefs and behaviors could only be understood in the context of the culture in which he or she lived.
 
In20 theஆம் earlyநூற்றாண்டின் 20thஆரம்பத்தில் century socioசமூக-culturalபண்பாட்டு anthropologyமனிதவியல், developedஐரோப்பாவிலும், inஐக்கிய differentஅமெரிக்காவிலும், formsஇரு inவேறு வடிவில் வளர்ந்தன. ஐரோப்பிய "சமூக மனிதவியலாளர்" அவதானிக்கப்பட்ட சமூக நடத்தைகளிலும், சமூக அமைப்புகளிலும், அதாவது, சமூக வகிபாகங்கள் மத்தியிலான தொடர்புகள் (உ.ம்: கணவன் மனைவி அல்லது பெற்றோர் பிள்ளை) மற்றும் சமூக நிறுவனங்கள் (உ.ம்: [[Europeசமயம்சார் மனிதவியல்|சமயம்]], andபொருளாதாரம் theமற்றும் Unitedஅரசியல்) States.போன்றவற்றில் கவனம் செலுத்தினர். European "social anthropologists" focused on observed social behaviors, and "social structure", that is, relationships among social roles (e.g. husband and wife, or parent and child) and social institutions (e.g. [[anthropology of religion|religion]], [[economic anthropology|economy]], and [[political anthropology|politics]]). American "cultural anthropologists" focused on the ways people expressed their view of themselves and their world, especially in symbolic forms (e.g. [[art]] and [[myth]]s). These two approaches frequently converged (e.g. [[kinship]] is both a symbolic system and a social institution), and generally complemented one another. Today almost all socio-cultural anthropologists refer to the work of both sets of predecessors, and are equally interested in what people do and what people say.
 
Today socio-cultural anthropology is still dominated by ethnography. Nevertheless, many contemporary socio-cultural anthropologists have rejected earlier models of ethnography that treated local cultures as bounded and isolated. These anthropologists are still concerned with the distinct ways people in different locales experience and understand their lives, but they often argue that one cannot understand these particular ways of life solely in the local context; one must analyze them in the context of regional or even global political and economic relations. Notable proponents of this approach are [[Arjun Appadurai]], [[James Clifford]], [[Jean Comaroff]], [[John Comaroff]], [[James Ferguson]], [[Akhil Gupta]], [[George Marcus]], [[Sidney Mintz]], [[Michael Taussig]], [[Joan Vincent]], and [[Eric Wolf]].
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டு_மானிடவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது