அல்பேனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
|footnotes =
}}
'''அல்பேனியா''' (''Albania'', {{IPAc-en|audio=en-us-Albania.ogg|æ|l|ˈ|b|eɪ|n|i|ə|,_|ɔː|l|-}} {{respell|a(w)l|BAY|nee-ə}}; {{lang-sq|Shqipëri/Shqipëria}}; {{lang-aln|Shqipni/Shqipnia or Shqypni/Shqypnia}}),<ref>{{cite web|url=https://archive.org/details/fialuurivoghels00junggoog|title=Fialuur i voghel scc...p e ltinisct mle...un prei P. Jak Junkut t' Scocniis ...|first=|last=Giacomo Jungg|date=1 January 1895|publisher=N'Sckoder t' Scc...pniis|accessdate=23-07-2016|via=Internet Archive}}</ref> அதிகாரபூர்வமாக '''அல்பேனியக் குடியரசு''' (''Republic of Albania'') என்பது [[ஐரோப்பா]]வின் தென்க்ழக்கேயுள்ள ஒரு நாடாகும். 28,748 சதுரகிமீ பரப்பளவுள்ள இந்நாட்டின் மக்கள்தொகை 3 மில்லியன்கள் {{As of|2016|lc=y}} ஆகும். இந்நாடு ஓர் [[ஒருமுக அரசு|ஒற்றை]] [[நாடாளுமன்ற முறை|நாடாளுமன்றக்]] [[குடியரசு]] ஆகும். இதன் தலைநகரம் [[டிரானா]]. டிரானா இந்நாட்டின் மிகப்பெரும் நகரமும், முக்கிய பொருளாதார மற்றும் வணிக மையமும் ஆகும்.
 
அல்பேனியா [[பால்கன் குடா]]வின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே [[மொண்டெனேகுரோ]], வடகிழக்கே [[கொசோவோ]], கிழக்கே [[மாக்கடோனியக் குடியரசு|மாக்கடோனியா]], தெற்கு, மற்றும் தென்கிழக்கே [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் பெருமாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. வடக்கே அல்பேனிய ஆல்ப்சு மலைகள், கிழக்கே கோராப் மலைகள், தெற்கே செரோனிய மலைகள், நடுவே இசுக்காண்டர்பெக் மலைகள் அமைந்துள்ளன. அல்பேனியாவின் கரைப் பகுதிகள் மேற்கே [[ஏட்ரியாட்டிக் கடல்]], தென்மேற்கே [[அயோனியன் கடல்]] ஆகியவற்றைத் தொடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அல்பேனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது