காலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
 
=== வளர்ச்சி ===
[[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]] நடித்து [[பா. ரஞ்சித்]] இயக்கிய [[கபாலி]] (2016) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் தயாரிப்பாளருமான [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]], 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தின் பிற்பகுதியில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் இதே கூட்டணியைக் கொண்டு ஒரு புதிய படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/Rajinikanth-Pa.Ranjith-combo-under-Dhanushs-production-soon/article15619095.ece|title=Rajinikanth-Pa.Ranjith combo under Dhanush's production soon|work=The Hindu|accessdate=26 May 2017}}</ref> <ref>{{Cite web|url=http://www.telugucelebs.com/kaala-shooting-started-mumbai/|title=Rajinikanth Kaala shooting started at Mumbai pics|work=Telugu Celebs|accessdate=29 May 2017}}</ref> இப் படம் கபாலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]] இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அறிவியல் புனைகதைத் திரைப்படமான [[2.0 (திரைப்படம்)|2.0]] (2018) படப்பிடிப்புப் பணிகள் முடிந்தபின், 2017 ஆம் ஆண்டின் நடுவில் பணிகள் துவங்கும் என்று தனுஷ் அறிவித்தார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் படத்தின் தயாரிப்பாளருக்கு [[ஹாஜி மசுதான்|ஹாஜி மஸ்தானின்]] வளர்ப்பு மகனான, சுந்தர் ஷெக்கர் மிஸ்ரா ஒரு கடிதத்தை எழுதினார். அதில் இப்படத்தின் கதையில் தனது தந்தையை எதிர்மறையான முறையில் சித்தரிக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/news/cities/chennai/rajinis-next-film-is-not-based-on-haji-masthan/article18453321.ece|title=Rajini’s next film is not based on Haji Masthan|date=15 May 2017|work=The Hindu|accessdate=26 May 2017}}</ref> இதற்கு பதிலளித்த பா. இரஞ்சித் இந்த படத்திற்கும் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றுக்கும் சம்மந்தமில்லை என்று மறுத்தார். மேலும் இந்த திரைப்படம் கற்பனை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில் [[திருநெல்வேலி]]யில் இருந்து, சிறுவனாக இருந்த ரஜினி தப்பி மும்பை [[தாராவி]] சேரிக்கு வந்து சேர்ந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்ட கதை எனவும் விளக்கினார்.<ref>{{Cite web|url=http://indianexpress.com/article/entertainment/regional/rajinikanth-next-titled-kaala-karikaalan-dhanush-reveals-new-posters-see-photos-4672750/|title=Rajinikanth film Kaala Karikaalan poster: Dhanush reveals first look of Thalaivar’s gangster drama, see photos|archiveurl=https://web.archive.org/web/20170525124637/http://indianexpress.com/article/entertainment/regional/rajinikanth-next-titled-kaala-karikaalan-dhanush-reveals-new-posters-see-photos-4672750/|archivedate=25 May 2017|work=The Indian Express|accessdate=26 May 2017}}</ref> படத்தின் பெயரான காலா என்பதை, 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிவித்து, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகியவற்றில் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/Superstar-Rajinikanth-s-next-titled-Kaala-imagegallery-Kollywood-rfzlxPicbiiej.html|title=Superstar Rajinikanth's next titled 'Kaala'|archiveurl=https://web.archive.org/web/20170525152633/http://www.sify.com/movies/superstar-rajinikanth-s-next-titled-kaala-imagegallery-kollywood-rfzlxPicbiiej.html|archivedate=25 May 2017|publisher=Sify|accessdate=26 May 2017}}</ref>
 
=== படப்பிடிப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/காலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது