"இரண்டாம் ஜெய் சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

654 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category 1743 இறப்புகள்)
சி
 
[[படிமம்:Jai Singh II.jpg|130px|thumbnail|வலது|ஜெய்ப்பூரின் மன்னன் இரண்டாம் ஜெய் சிங்கின் ஓவியம்]]
'''மகாராஜா சவாய் ஜெய் சிங்''' (நவம்பர் 3, 1688 முதல் செப்டம்பர் 21, 1743 வரை) '''[[ஆம்பர் கோட்டை| ஆம்பர்]]''' (தற்பொழுது[[ஜெய்பூர் ஜெய்ப்பூர்இராச்சியம்]]) அரசை ஆண்ட மன்னன் ஆவான். இவன் கச்வாகர்களின் தலைநகரான ஆம்பரில் பிறந்தான். இவனது தந்தையான மகாராஜா பிஷான் சிங்கின் மரணத்திற்குப் பின் (31 டிசம்பர் 1699), தனது 11வது அகவையில் இவன் ஆம்பரின் அரசனானான். முகலாய பேரரசன் [[முகம்மது ஷா]] ஏபிரல் 21, 1721 அன்று இவனுக்கு ''சராமத்-இ-ராஜாஹா-இ-ஹிந்த்'' என்ற பட்டத்தையும் மேலும் ஜூன் 2, 1723 அன்று ''ராஜ் ராஜேஸ்வர்'', ''ஸ்ரீ ராஜாதிராஜ்'' மற்றும் ''மகாராஜா சவாய்'' என்ற பட்டங்களையும் சூட்டினார். “சவாய்” என்றால் ''ஒன்றேகால்'' என்று பொருள், அதாவது பிற அரசர்களைவிடவும் இவன் (அதிகாரத்தில்) உயர்ந்தவன் என்ற பொருள்பட இப்பட்டம் வழங்கப்பட்டது. இன்றுவரையும் இவனது வழித்தோன்றல்களுக்கும் இப்பட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வரசன் கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.
 
==பதவியேற்கையில் நிலவிய சூழல்==
 
இவ்வரசன் ஜான் நேப்பியர் போன்றவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளான். இது போன்ற பல்வகை சாதனைகள் காரணமாய் சவாய் இரண்டாம் ஜெய் சிங் இன்றளவும் 18-ம் நூற்றாண்டின் மிக்க அறிவிற்சிறந்த இந்திய அரசனாக நினைவுகொள்ளப்படுகிறான்.
 
==மன்னர் இரண்டாம் ஜெய் சிங் நிறுவிய கட்டிடங்கள்==
* [[ஜெய்ப்பூர் நகர அரண்மனை]]
* [[ஹவா மஹால்]]
* [[ஜல் மகால்]]
* [[ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)]]
* [[ஜெய்கர் கோட்டை]]
* [[நாகர்கர் கோட்டை]]
 
==இதனையும் காண்க==
* [[ஆம்பர் கோட்டை]]
 
==அடிக்குறிப்புகள்==
[[பகுப்பு:1688 பிறப்புகள்]]
[[பகுப்பு:1743 இறப்புகள்]]
[[பகுப்பு:இராஜஸ்தான் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2483846" இருந்து மீள்விக்கப்பட்டது