பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
}}
 
'''பாபர் மசூதி இடிப்பு''' (''பாபர் மசூதி அழிப்பு; பாபர் மசூதி தகர்ப்பு'') என்பது டிசம்பர் 6, 1992 அன்று [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்திலுள்ள]], [[அயோத்தி|அயோத்தியின்]] [[பதினாறாம் நூற்றாண்டு|பதினாறாம் நூற்றாண்டைச்]] சேர்ந்த [[பாபர் மசூதி|பாபர் மசூதியை]], [[இராமர்]] பிறந்த இடத்தைக் (''இராமஜென்மபூமி'') கைப்பற்றும் பொருட்டு [[இந்து சமயம்|இந்துக்]] கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பினால் விளைந்த [[இந்து]] [[இஸ்லாமியர்|இஸ்லாமிய]] மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றினால் ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1844930.stm 'Timeline: Ayodhya crisis'], ''BBC News'', October 17, 2003.</ref>
 
==பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது