ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் இராணுவ நடவடிக்கை
| நடவடிக்கை= [[ஓயாத அலைகள் மூன்று, வடமுனைச் சமர்]]
| எதன்_பகுதி= [[ஓயாத அலைகள் மூன்று, வடமுனைச் சமர்]]
| படிமம்=
| படிம_தலைப்பு=
வரி 20 ⟶ 19:
| குறிப்புகள்=
}}
'''ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல்''' [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரின்]] [[ஆனையிறவு]] ஆக்கிரமிப்பிற்கெதிராக [[2000]] ஆம் ஆண்டு [[மார்ச் 26]], [[ஞாயிற்றுக்கிழமை]] மாலை நேர அளவில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரின்]] பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
===தாக்குதல் வடிவமைப்பு===
"https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவுப்_படைத்தளத்_தாக்குதல்,_2000" இலிருந்து மீள்விக்கப்பட்டது