ஓரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 18:
 
===ஓரசு மற்றும் சேத்===
ஓரசின் தந்தை ஓசிரிசை [[பாலைவனம்]], [[புயல்]] முதலியவற்றின் கடவுளான சேத் என்பவர், ஓரசின் தந்தை ஓசிரிசை கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் இசிசின் கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் சேத்துடன் ஓரசு சேத்துடன் போர்புரிந்தார்.<ref>[http://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html Ancient Egyptian Culture]</ref><ref>{{cite web|url=http://www.egyptianmyths.net/horus.htm|title=Ancient Egypt: the Mythology - Horus|work=egyptianmyths.net}}</ref> அப்போரில் ஓரசின் இடது கண்ணை(நிலா) சேத் குத்தியதால் அதன் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளிகுறைவாக உள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறதுநம்பப்படுகிறது. ஓரசு சேத்தை தாக்கிய போது சேத்தின் விதைப்பையில் இருந்த ஒரு விதை விழுந்துவிடுகிறது. இதுவே பாலைவனத்தில் ஒருசில உயிர்கள் தோன்றமட்டுமே முடியாமல் போகக்வாழக் காரணம் எனப்படுகிறதுஎன்று நம்பப்படுகிறது.
 
===ஓரசின் கண்===
"https://ta.wikipedia.org/wiki/ஓரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது