பண்பாட்டு மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மனிதவியலாளர்கள் [[இனவரைவியல்]] (ethnography) ஆய்வில் ஈடுபடலாயினர். இதில் மனிதவியலாளர் இன்னொரு சமூகத்தவர் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு காலம் வாழ்ந்து அக்குழுவின் சமூக பண்பாட்டு வாழ்வில் [[பங்குபற்றி அவதானித்தல்|பங்குபற்றி அவதானித்தனர்]]. இந்த முறை [[துரோபிரியண்ட் தீவு]]களில் கள ஆய்வு நடத்தியவரும், இங்கிலாந்தில் கற்பித்தவருமான [[புரோனிஸ்லா மனிலோவ்ஸ்கி]] (Bronislaw Malinowski) என்பவரால் உருவாக்கப்பட்டு, [[பாபின் தீவு]]களில் (Baffin Island) கள் ஆய்வுகளையும் ஐக்கிய அமெரிக்காவில் கற்பித்தல் தொழிலையும் செய்துவந்த [[பிரான்ஸ் போவாஸ்]] (Baffin Island) என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பியலாய்வாளர்கள் "பரவுகை" மற்றும் "சுதந்திரப் புத்தாக்கம்" என்பவற்றை பரஸ்பர தவிர்ப்புத் தன்மையையும், எதிர்ப்புத் தன்மையும் கொண்ட கோட்பாடுகளாகப் பார்த்த போதிலும், பெரும்பாலான இனவரைவியலாளர், இரண்டு நடைமுறைகளுமே நடைபெறுகின்றனவென்றும், இரண்டுமே பண்பாட்டிடை ஒற்றுமைத் தன்மைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களே என்றும் ஒருமித்த கருத்தை எட்டினர். ஆனாலும், இத்தகைய ஒற்றுமைத் தன்மைகள் பெரும்பாலும் மேலோட்டமானவையே என்றும், சுவறுதல் (diffusion) மூலம் பரவும் கூறுகள் விடயத்தில் கூட, ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்குச் செல்லும்போது அவற்றின் பொருளும் செயற்பாடுகளும் மாறிவிடுகின்றன என்றும் சுட்டிக் காட்டினர். இந்த அடிப்படையில் இம் மனிதவியலாளர் பண்பாடுகளை ஒப்பிடுவதிலும், மனித இயல்புகளைப் பொதுமைப் படுத்துவதிலும், பண்பாடு வளர்ச்சியின் உலகளாவிய விதிகளைக் கண்டுபிடிப்பதிலும் குறைந்த அக்கறை செலுத்தியதுடன், குறிப்பிட்ட பண்பாடுகளை விளங்கிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினர். அவர்களும், அவர்களது மாணவர்களும் "பண்பாடுச் சார்புத்தன்மை" (cultural relativism) என்னும் கருத்தைப் பிரபலப் படுத்தினர். இக் கருத்தின்படி, ஒருவரின் நம்பிக்கைகளும், நடத்தைகளும் அவர் வாழும் பண்பாட்டுச் சூழலிலேயே விளங்கிக் கொள்ளப்பட முடியும்.
 
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூக-பண்பாட்டு மனிதவியல், ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும், இரு வேறு வடிவில் வளர்ந்தன. ஐரோப்பிய "சமூக மனிதவியலாளர்" அவதானிக்கப்பட்ட சமூக நடத்தைகளிலும், சமூக அமைப்புகளிலும், அதாவது, சமூக வகிபாகங்கள் மத்தியிலான தொடர்புகள் (உ.ம்: கணவன் மனைவி அல்லது பெற்றோர் பிள்ளை) மற்றும் சமூக நிறுவனங்கள் (உ.ம்: [[சமயம்சார் மனிதவியல்|சமயம்]], [[பொருளியல்சார் மனிதவியல்|பொருளாதாரம்]] மற்றும் [[அரசியல்சார் மனிதவியல்|அரசியல்]]) போன்றவற்றில் கவனம் செலுத்தினர். European அமெரிக்க "socialபண்பாட்டு anthropologistsமனிதவியலாளர்" focused on observed social behaviors, andமக்கள் "socialதங்களைப் structure"பற்றியும், thatதங்கள் is,உலகத்தைப் relationshipsபற்றியுமான amongஅவர்களுடைய social roles (e.g.பார்வையை husbandஎவ்விதம் andவெளிப்படுத்துகிறார்கள் wifeஎன்பதுபற்றி, orவிசேடமாக parentகுறியீட்டு and child) and social institutionsமுறையில் (e.g.ம்: [[anthropology of religion|religionகலை]], [[economic anthropology|economy]], andமற்றும் [[political anthropology|politicsபழங்கதை]]கள்). எவ்வாறு Americanவெளிப்படுத்துகிறார்கள் "culturalஎன்பது anthropologists"பற்றிக் focusedகவனம் onசெலுத்தினர். theஇவ்விரு waysஅணுகுமுறைகளும் peopleபல expressedசந்தர்ப்பங்களில் theirஓரிடத்தில் view of themselves and their world, especially in symbolic formsகுவிவடைந்தன (e.g.ம்: [[artஉறவுமுறை]] andஒரு [[myth]]s).குறியீட்டு முறைமையும், Theseசமூக twoநிறுவனமும் approaches frequently converged (e.gஆகும்.) [[kinship]]என்பதுடன் isபொதுவாக bothஒன்றுக்கொன்று a symbolic system and a social institution), and generally complemented--- oneஆக anotherஅமைந்தன. இன்று Todayபெரும்பாலும் almostஎல்லா all socioசமூக-culturalபண்பாட்டு anthropologistsமனிதவியலாளரும் referஇருபகுதி toமுன்னோடிகளின் theஆய்வுகளையுமே workஏற்றுக்கொள்வதுடன், ofமக்கள் bothஎன்ன setsசெய்கிறார்கள் of predecessorsஎன்பதிலும், and are equally interested inஎன்ன whatசொல்கிறார்கள் peopleஎன்பதிலும் doசம andஅளவு whatஆர்வம் peopleஉள்ளவர்களாக sayஉள்ளனர்.
 
இன்று சமூக-பண்பாட்டு மனிதவியலில் இனவரைவியலே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. இருந்தும், பல தற்கால சமுக-பண்பாட்டு மனிதவியலாளர், இடஞ்சார் பண்பாடுகளை கட்டுப்பட்டவையாகவும், தனித்தவையாகவும் கொள்ளும், இனவரைவியலின் முன்னைய மாதிரிகளை நிராகரிக்கிறார்கள். இந்த மனிதவியலாளர்கள், எவ்வாறான வழிகளில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை உணர்கிறார்கள் அல்லது விளங்கிக் கொள்கிறார்கள் என்பதையே இன்னும் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும், இவ்வாறான வழிகள்பற்றி, இடஞ்சார் சூழல் அடிப்படையில் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது என்றும், ஒருவர் இதுபற்றி பிரதேசச் சூழலில் மட்டுமல்லாமல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் அடிப்படையிலும் ஆராயவேண்டுமென்றும் வாதிடுகிறார்கள். Notable proponents of this approach are [[அர்ஜுன் அப்பாதுரை]], [[ஜேம்ஸ் கிளிபர்ட்]], [[ஜேன் கொமாரோப்]], [[ஜோன் கொமாரோப்]], [[ஜேம்ஸ் பர்குசன்]], [[அகில் குப்தா]], [[ஜோர்ஜ்]], [[சிட்னி மிண்ட்ஸ்]], [[மைக்கேல் தௌசிக்]], [[ஜேன் விண்செண்ட்]], மற்றும் [[எரிக் வூல்ப்]].
Today socio-cultural anthropology is still dominated by ethnography. Nevertheless, many contemporary socio-cultural anthropologists have rejected earlier models of ethnography that treated local cultures as bounded and isolated. These anthropologists are still concerned with the distinct ways people in different locales experience and understand their lives, but they often argue that one cannot understand these particular ways of life solely in the local context; one must analyze them in the context of regional or even global political and economic relations. Notable proponents of this approach are [[Arjun Appadurai]], [[James Clifford]], [[Jean Comaroff]], [[John Comaroff]], [[James Ferguson]], [[Akhil Gupta]], [[George Marcus]], [[Sidney Mintz]], [[Michael Taussig]], [[Joan Vincent]], and [[Eric Wolf]].
 
Additionally, sociocultural anthropologists have increasingly turned their investigative eye on to "Western" culture. For example, a recent winner of a prestigious prize for ethnography-- In Search of Respect-- had as its object of study the entreprenuers in a Harlem crack den.
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டு_மானிடவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது