உருசியாவின் மூன்றாம் பீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்|கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்க...
சி fix homoglyphs: convert Latin characters in Ф[ë]дорович to Cyrillic
வரிசை 23:
|}}
 
'''உருசியாவின் மூன்றாம் பீட்டர்''' (21 பெப்ரவரி 1728 – {{OldStyleDate|17 ஜூலை|1762|6 ஜூலை}}) ({{lang-ru|Пётр III ФëдоровичФёдорович, ''பியோத்தர் III ஃபியோதரவிச்''}}) 1762 ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் [[உருசியப் பேரரசு|உருசியா]]வின் பேரரசராக இருந்தார். இவர் உள முதிர்ச்சி இல்லாதவர் என்றும், அளவுக்கு அதிகமாக [[பிரசியா]]வை ஆதரித்தவர் என்றும், இதனால் மக்களால் விரும்பப்படாதவராக இருந்தார் என்றும் பெரும்பாலான வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இவரது மனைவி தலைமை ஏற்று நடத்திய சதியொன்றைத் தொடர்ந்து இவர் கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவி [[இரண்டாம் கத்தரீன்]] ஆட்சியைக் கைப்பற்றினார்.
 
== இளமைக் காலமும் இயல்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_மூன்றாம்_பீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது