சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

471 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[படிமம்:The Chariot of Zeus - Project Gutenberg eText 14994.png|thumb|சீயசின் தேர்.]]
 
சியுசு ஆடவனாக வளர்ந்ததும் தன் தந்தை குரோனசின் வயிற்றை கிழித்து தன் சகோதரர்களை விடுவித்தார். சில கதைகளில் ஓசனசின் மகள் மெட்டிசு குரோனசிற்கு மருந்து கலந்த பானத்தை கொடுத்ததாகவும் அதனால் அவருக்கு வாந்தி ஏற்பட்டு அதன் மூலம் சியுசின் சகோதரர்கள் விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு சியுசு பாதாள உலகமான டார்டரசுக்குச் சென்றார். அங்கு காவலன் கேம்பேயை கொன்று, குரோனசின்கையாவின் சகோதரர்களானஅசுர பிள்ளைகளான கைகான்ட்சுகள், எகாடோஞ்சிர்கள் மற்றும் சைக்ளோப்சுகள் ஆகியவர்களைஆகியோரை விடுவித்தார்.
 
இதற்கு பரிசாக சைக்ளோப்சுகள் இடி ஆயுதத்தை சியுசிற்கு வழங்கினர். பிறகு சியுசு தன் சகோதரர்கள் மற்றும் குரோனசின்கையாவின் சகோதரர்களுடன்அசுர சேர்ந்துபிள்ளைகளின் உதவியுடன் குரோனசையும் மற்ற டைட்டன்களையும் வீழ்த்தினான்வீழ்த்தினார். இவர்களிடையே நடந்த போர் டைடனோமாச்சி என அழைக்கப்படுகிறது. பிறகு தோற்ற டைட்டன்கள் அனைவரும் டார்டரசுக்குடார்டரசில் சென்றுவிட்டனர்அடைக்கப்பட்டனர். அட்லசுஆனால் என்றசியுசிற்கு டைட்டனுக்குஆதரவளித்த மட்டும்ஓசனசு, வானத்தைத்ஈலியோசு, தன்அட்லசு, தோளில்ப்ரோமித்தியுசு, தாங்கும்எபிமித்தியூசு தண்டனைமற்றும் மினொயித்தியசு ஆகிய டைட்டன்கள் மட்டும் கொடுக்கப்பட்டதுஅடைக்கப்படவில்லை.
 
போருக்குப் பிறகு சியுசு தன் அண்ணன்களுடன்சகோதரர்களுடன் உலகை பகிர்ந்து கொண்டார். அதன்படி வானம் சியுசுக்கும், கடல் பொசைடனுக்கும் பாதாளம் ஏடிசுக்கும் கிடைத்தது.
 
பிறகுதம் கயாவின்டைட்டன் பிள்ளைகளை பாதாளத்தில் அடைத்ததால் கோபம் கொண்ட கையா, தம் அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவுடன்எச்சிட்னாவை சியுசுஅனுப்பினார். போரிட்டார்அவர்கள் சியுசுடன் போரிட்டனர். இறுதியில் டைஃபோனை வீழ்த்திய பிறகுசியுசு அவரை ஏட்னா மலைச்சிகரத்தின் கீழ் அடைத்து வைத்தார். ஆனால் எசிட்னா மற்றும் அவர் பிள்ளைகளைபிள்ளைகள் மீது இரக்கம் கொண்ட சியுசு அவர்களை உயிருடன் விட்டுவிட்டார்.
 
== சியுசின் காம விளையாட்டுக்கள் ==
913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2484209" இருந்து மீள்விக்கப்பட்டது