பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 1:
[[கருப்பு ஆற்றல்]] (Dark energy) என்பது இன்றளவும் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் ஒருவித ஆற்றல். இதைப்பற்றி இன்றும் பல ஆய்வுகள் உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதைப்பற்றி முழுவதும் அறிய முடியாவிடினும் கூட ஓரளவு இதைப்பற்றி தெரிந்து கொண்டார்கள். இதை " இல்லாத சக்தி " ( Nothing Energy ) என்றும் அழைக்கிறார்கள். இதுதான் இந்த அண்டம் முழுவதும் நிறைந்துள்ளது, மேலும் அண்டம் விரிவடைய முக்கிய பங்காற்றுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
பிரம்மாவின் ஒரு நாள் நான்கு [[யுகம்|யுகங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளது. [[கிருத யுகம்]], [[திரேதா யுகம்]], [[துவாபர யுகம்]] மற்றும் [[கலியுகம்]].<br>
 
நவீன அண்டவியலில், அண்டத்தில் உள்ள பொருட்களுக்கு இடையிலான [[ஈர்ப்பு விசை]] அப்பொருட்களின் [[செறிவு]] மற்றும் [[அழுத்தம்|அழுத்தத்தைப்]] பொறுத்தது.[[பிரபஞ்ச முடுக்கம்|விரிவடைந்து கொண்டே போகும் நமது அண்டம்]] ஒரு வேளையில் அண்ட அடர்த்தி, [[மாறுநிலை அடர்த்தி]] ''(critical density)'' யை விட அதிகமாகும். அப்போது ஈர்ப்பு விசையானது அண்டம் விரிவடைவதைத் தடுத்து மறுபடியும் அதைச் சுருங்கச் செய்து இறுதியில் ஒரு [[கருந்துளை]]யாகி விடும் என்கிறது.இதற்கு [[பெரும் அண்டக்குழைவு]] (Big Crunch) என்று பெயர்.<br>
இது அண்டம் உருவாகக் காரணமான [[பெரு வெடிப்புக் கோட்பாடு|பெருவெடிப்பு]] ( Big Bang ) நிகழ்வின் போது தோன்றியிருக்கலாம் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்து. இவை அனைத்தையும் திருமூலர் தனது பாடல் வரிகளின் மூலம் நமக்கு விளக்குகிறார்.
இந்துகளின் அண்டவியலும் இதை அப்படியே சொல்கிறது, ஆதி கிருத யுகத்தில் பிரம்மா எப்படிப் படைக்கிறாரோ அதுபோலவே கலியுகத்தில் அதை சங்காரஞ் செய்கிறார் என்கிறது இந்துகளின் அண்டவியலும் மேலும் இந்த அண்டம் நீரால் அல்லது தீயால் அழியும் என புராணங்கள் கூறுகின்றன.இதற்கு [[பிரளயம்]] என்று பெயர்.நமது அண்டம் அழிந்த பின் மீண்டும் அது மிக நுண்ணிய பொருளாகும்.இதை சமஸ்கிருதத்தில் ‘சிஸ்’ என்கிறார்கள் ‘எது எஞ்சுகிறதோ அது’ என்று பொருள். நவீன அண்டவியல் இதை கருந்துளை என்கிறது.<br>
 
நவீன அண்டவியலில், சிலரது கருதுகோளின் படி நமது பேரண்டம் இப்படிச் சுருங்கிப் பின் மீண்டும் ஒரு [[பெருவெடிப்புக் கொள்கை|பெரு வெடிப்பினைத்]] துவங்கி விரிவடையும். மீண்டும் சுருங்கும். இவ்வாறு பிரபஞ்சம் என்றும் மாறாமல் இருக்கும். ஆனால் பெரு வெடிப்பு மற்றும் பெரும் குழைவு ஆகிய நிலைகளை மாறி மாறி அடையும்.இதையே இந்துகளின் அண்டவியலும் செல்கிறது.
பாடல்:
 
"இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
 
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
 
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
 
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே"
 
- [[திருமந்திரம்]] ( 383)
 
இல்லது சக்தி - இல்லாத சக்தி ( Nothing Energy )
 
இடந்தனில் - பெருவெடிப்பு நிகழ்ந்த இடம்தனில்
 
கல்லொளி - இருட்டை அடக்கி திடமான
 
வல்லது - பெரியதாக ( அண்டம் பெரியதாக )
 
வழிசெய்த - காரணமான
 
சொல்லது சொல்லிடில் - வார்த்தைப் படுத்துவது
 
தூரதி தூரமே - நிறைய ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது