தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
== மாசித் திருவிழா ==
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அண்ணன்மார் கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. போரில் தலையூர் காளியை பொன்னர் சங்கர் இருவரும் வென்று உயிர் துறந்ததை வீரப்பூரில் இது விழாவாக நடந்து வருகிறது. அன்றுமுதல் ஆண்டு தோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. போரில் வென்ற வெற்றியின் அடையாளமாக இவ்விழா கருதப்படுகிறது.என்ன திருவிழா எடுத்தாலும் படுகளம் பக்கத்தில் செல்ல வேட்டுவ பிள்ளைகள் கதறுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம்
அண்ணன்மார் கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. போரில் தலையூர் காளியை பொன்னர் சங்கர் இருவரும் வென்று உயிர் துறந்ததை வீரப்பூரில் இது விழாவாக நடந்து வருகிறது. அன்றுமுதல் ஆண்டு தோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. போரில் வென்ற வெற்றியின் அடையாளமாக இவ்விழா கருதப்படுகிறது.என்ன திருவிழா எடுத்தாலும் படுகளம் பக்கத்தில் செல்ல வேட்டுவ பிள்ளைகள் கதறுவார்கள்.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது