பொசைடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 22:
பொசைடன் பல நகரங்களில் முக்கியமான கடவுளாக இருக்கிறார். ஏதென்சில் கடவுள் ஏதெனாவை அடுத்து இவரே முக்கியமானவர். கார்னித் மற்றும் மாக்னா கிரேசியாவில் உள்ள பல நகரங்களில் இவர் போலிசு நகரின் முக்கிய கடவுளாக இருக்கிறார்.
 
பொசைடன் பல தீவுகள் மற்றும் அமைதிக் கடல்களை உருவாக்குபவராக பார்க்கப்படுகிறார். இவரை யாராவது வழிபடாமல் புறக்கணித்தால் இவர் தன் சூலாயுதத்தின் மூலம் பூமியில் குத்துவார்.குத்தும் இதனால்போது நிலநடுக்கம், மோசமான வானிலை மற்றும் கப்பல் கவிழ்தல் போன்ற விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கப்பலோட்டிகள் தங்களின் பாதுகாப்பான கடல் பயணத்திற்காக பொசைடனை வழிபடுவர்; சிலர் குதிரைகளை நீரில் மூழ்கச் செய்து அவருக்குப் பலி கொடுப்பதும் உண்டு.
 
==மனைவி மற்றும் குழந்தைகள்==
வரிசை 28:
பொசிடானுக்கு பல இருபால் காதலர்கள் இருந்தனர். நீரியசு மற்றும் டோரிசு ஆகியோரின் மகளான பழங்கால கடல் கடவுளான அம்ஃபிட்ரிட் இவரது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் டிரைடன் என்ற மகன் பிறந்தார்.
 
பொசைடன் ஒருநாள் தன் சகோதரி டிமிடர் மேல் காமம் கொண்டார். இதனால் டிமிடிர் பெண் குதிரை உருவம் எடுத்து தப்பிச்தப்பி சென்றார்ஓடினார். ஆனால் பொசைடனும் ஆண் குதிரை வடிவம் எடுத்து டிமிடரைடிமிடரைத் துரத்திச் சென்று இறுதியாக அவரை கற்பழித்தார். இதன் மூலம் ஏரியசு என்ற பேசும் ஆண் குதிரை பிறந்தார்பிறந்தது.
 
மெடூசாவின் மேல் காமம் கொண்ட பொசைடன் அவரை ஏதெனாவின் கோவிலின் வாசலில் வைத்து உறவாடினார். இதனால் கோபமடைந்த ஏதெனா மெடூசாவை பேயாக மாறுமாறு சபித்தார். மேலும் மெடூசாவின் முகத்தை பார்ப்பவர்கள் கல்லாக மாறக்கடவார்கள் என்றும் சாபமிட்டார்சபித்தார். பிறகு மாவீரன் பெரிசியூசு தந்திரமாக தன் வாளைக் கொண்டு மெடூசாவின் தலையை வெட்டினார். அப்போது மெடூசாவின் கழுத்தில் இருந்து பெகாசசு மற்றும் சைராசோர் என்று இரு மகன்கள் பிறந்தனர். இவர்கள் இருவரும் பொசைடனின் பிள்ளைகள் ஆவர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொசைடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது