அப்ரோடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
==கணவர் மற்றும் குழந்தைகள்==
அப்ரடைட்டி போர்க்கடவுள் [[ஏரிசு|ஏரிசைக்]] காதலித்து வந்தார். அப்ரடைட்டி மிகவும் அழகாக இருந்ததால் அவரை அடைய கடவுள்களுக்குள் போர் நிகழுமோ என்று பயந்த சீயசுசியுசு அவரை அழகற்ற [[எப்பெசுடசு|எப்பெசுடசுவிற்குக்]] கட்டாய திருமணம் செய்து வைத்தார். ஆனால் அப்ரடைட்டி திருமணமான பிறகும் பல ஆண் கடவுள்களுடன் உறவாடினார். மேலும் அவர் இறுதிவரை எப்பெசுடசுவுடன் உறவாடவில்லை. இதனால் வருத்தமடைந்த எப்பெசுடசு அவரை விட்டு பிரிந்துபிரிந்தார். அப்ரடைட்டி, ஏரிசுடன் உறவாடியதன் மூலம் ஏரோசு, அன்ட்டேரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அட்ரெசுடியா ஆகியோரும் அடோனிசுடன் உறவாடியதன் மூலம் பெரோ மற்றும் கொல்கோசு ஆகியோரும் எர்மீசுடன் உறவாடியதன் மூலம் டைச்சி பிறகுமற்றும் அல்கெயாவைஎர்மாப்ரோடிட்டசு மணந்துஆகியோரும் கொண்டார்பிறந்தனர்.
அப்ரடைட்டி ஏரிசுடன் உறவாடியதன் மூலம் ஏரோசு, அன்ட்டேரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அட்ரெசுடியா ஆகியோர் பிறந்தனர். அப்ரடைட்டி அடோனிசுடன் உறவாடியதன் மூலம் பெரோ மற்றும் கொல்கோசு ஆகியோர் பிறந்தனர். மேலும் அவர் எர்மீசுடன் உறவாடியதன் மூலம் டைச்சி மற்றும் எர்மாப்ரோடிட்டசு ஆகியோர் பிறந்தனர்.
 
==அப்ரடைட்டி மற்றும் அடோனிசு==
அப்ரடைட்டிடின்அப்ரடைட்டியின் காதலர்களுள் முக்கியமானவர் அடோனிசு. இவர் மைரா என்பவரின் மகன் ஆவார். மைரா தன் தந்தையான அரசன் சினிரசின் மீது பொருந்தாக் காமம் கொண்டு அவருடன் உறவாடினார். இதனால் அவரைஅப்ரடைட்டி மைராவை [[வெள்ளைப்போளம்|வெள்ளைப்போள]] மரமாக மாறும்படி கடவுள்கள் சபித்தனர்சபித்தார். அவர் மரமாக இருந்த போதும் அடோனிசு என்ற மகனைப் பெற்றெடுத்தாள்பெற்றெடுத்தார். ஆனால் மரமாக இருந்த மைராவால் நகர முடியவில்லை. இதனால் அடோனிசு மேல் இரக்கம் கொண்ட அப்ரடைட்டி அவனைப் பாதாள அரசி பெர்சிஃபோனிடம் கொடுத்து வளர்க்கக் கூறினார். அடோனிசு ஆடவனாக வளர்ந்த பிறகு அவன் மிகவும் அழகாக இருந்ததால் அவர்மீது பெர்சிஃபோன் காமம் கொண்டார். பிறகு ஒருநாள் அப்ரடைட்டி, பெர்சிஃபோனிடம் அடோனிசைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறு கூறுகிறார். ஆனால் அவரோ மறுத்துவிடுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை நடக்கிறது. இதற்குத் தீர்வாக சீயசுசியசு அடோனிசிடம் வருடத்தில் நான்கு மாதங்கள் அப்ரோடைட்டுடனும்அப்ரடைட்டியுடனும் நான்கு மாதங்கள் பெர்சிஃபோனிடமும் மீதி நான்கு மாதங்கள் அவன் விரும்பிய கடவுளுடனும்விரும்பியவருடன் வாழுமாறு கூறினார். அப்ரோடைட்அப்ரடைட்டி மீது காதல் கொண்ட அடோனிசு அந்த மீதி நான்கு மாதங்களும் அப்ரோடைட்டுடனேஅவருடனே வாழ்ந்தார்.
 
வேட்டையாடுவதை விரும்பியவிரும்பும் அடோனிசு ஒருநாள் ஒரு காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறந்தார். சில கதைகளில், அப்ரடைட்டி பல காலங்களாக அடோனிசுடன் வாழ்வதைக் கண்டு பொறாமை அடைந்த ஏரிசு அந்த காட்டுப்பன்றியை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கு வந்த அப்ரடைட்டி அடோனிசின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அவர் அடோனிசின் இரத்தத் துளிகளுடன் அப்ரடைட்டியின் கண்ணீர்த் துளிகள் பட்டகலந்த இடத்தில்போது அனிமோன் எனப்படும் ஒருவகை மலர்ச்செடியைமலர்ச்செடி வளர்ந்தது. அடோனிசின் இறந்த நாளை அடோனியா என்ற துக்க நிகழ்வாக அனுசரிக்குமாறு கிரேக்க மக்களுக்கு அப்ரடைட்டி கட்டளை இட்டதாகக் வளரச்செய்தார்கூறப்படுகிறது. அடோனிசு இறந்த பிறகு பாதாள உலகம் சென்றார். இதனால் பெர்சிஃபோன் மகிழ்ந்தார். இதன் காரணமாக மீண்டும் அப்ரடைட்டி மற்றும் பெர்சிஃபோன் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக சியுசு அடோனிசை ஆறு மாதங்கள் பெர்சிஃபோனுடனும் ஆறு மாதங்கள் அப்ரடைட்டிடுடனும் வாழுமாறு கூறினார்.
 
{{commons|Aphrodite}}
"https://ta.wikipedia.org/wiki/அப்ரோடிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது