எர்மெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
==எர்மீசு மற்றும் அப்பல்லோ==
எர்மீசு சிறுவனாக இருந்த போது அப்பல்லோ கடவுளின் மந்தையைத் திருடிச் சென்றார். பிறகு தம் வலிமையின் இதை அறிந்த அப்பல்லோ, எர்மீசை அழைத்துக் கொண்டு சியுசிடம் சென்று முறையிட்டார். ஆனால் சியுசு அவரைத் தண்டிக்கவில்லை. அவர் மந்தையை அப்பல்லோவிடம் திரும்பி ஒப்படைத்து விடுமாறு கூறினார். பிறகு தன் தவறை உணர்ந்து வருந்திய எர்மீசு, அப்பல்லோவிடம் ஆமையின் முதுகைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு அழகிய யாழைப் பரிசளித்தார். இதனால் மகிழ்ந்த அப்பல்லோ, எர்மீசிடம் ஒரு தங்கக் கோலைக் கொடுத்து இனி தம் மந்தையை அவரே கவனிததுக் கொள்ளுமாறு கூறுகிறார். இவ்வாறு இருவரும் நண்பர்களாயினர்.
 
 
==எர்மீசு மற்றும் எர்சி==
"https://ta.wikipedia.org/wiki/எர்மெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது