சு. ராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Red links removed
சில திருத்தம் ... ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Rajam_S_Tyagaraja.jpg|thumb|right|எஸ். ராஜம்]]
'''எஸ். ராஜம்''' என்று பரவலாக அறியப்பட்ட '''சுந்தரம் ராஜம்''' (பி.பிறப்பு: [[பெப்ரவரி 10]], [[1919]] - இ.இறப்பு: [[ஜனவரி 29]], [[2010]]) ஒரு தமிழக [[ஓவியக் கலை|ஓவியர்]], திரைப்பட [[நடிகர்]] மற்றும் கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனின்]] மாணவரும், திரைப்பட இயக்குனர் [[வீணை எஸ். பாலசந்தர்|வீணை எஸ். பாலசந்தரின்]] தமையனும் ஆவார். [[1934]] இல் வெளியான [[சீதா கல்யாணம் (திரைப்படம்)|சீதா கல்யாணம்]] என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். [[அகில இந்திய வானொலி]]யில் பணியாற்றினார். [[:பகுப்பு:இசை மும்மூர்த்திகள்|இசை மும்மூர்த்திகள்]] குறித்த இவரது ஓவியங்கள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். [[1991]] இல் [[சங்கீத நாடக அகாதமி]] [[சங்கீத நாடக அகாதமி விருது|விருது]] இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/chennai/S-Rajam-passes-away-/articleshow/5515107.cms|title=S Rajam passes away |date=30 January 2010|work=Times of India|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2010/02/12/stories/2010021250260200.htm|title= S. Rajam remembered on birth anniversary |date=12 February 2010|work=[[தி இந்து]]|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2010/01/30/stories/2010013058120200.htm|title= Musician S. Rajam passes away |date=30 January 2010|work=The Hindu|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.indian-heritage.org/music/rajam1.html|title=About Shri.S.Rajam|work=Indian Heritage.com|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551080500.htm|title= Rajam's romance with cinema |last=Randor Guy|date=5 February 2010|work=The Hindu|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551050400.htm|title= Extraordinary life |last=Ramnarayan|first=Gowri|date=5 February 2010|work=The Hindu|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Rajam:+A+multifacted+personality&artid=LAGYchu4LyM=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SectionName=rSY|6QYp3kQ=&SEO=Vidwan%20S%20Rajam,%20M%20S%20Subbalakshmi,%20M%20L%20Vasanthakuma|title=Rajam: A multifacted personality |date=31 January 2010|work=[[இந்தியன் எக்சுபிரசு]]|accessdate=19 March 2010}}</ref>
 
==நடித்த திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சு._ராஜம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது