கார்ல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கைக்குறிப்பு: சான்று இணைத்துள்ளேன் .. ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
 
=== வாழ்க்கைக்குறிப்பு ===
கார்ல் மார்க்சு, தற்போது ஜெர்மனியின்[[செருமனி]]யின் ஒரு பகுதியாக இருக்கும் [[புருசியா]]வில், [[ட்ரையர்]] நகரில் 1818 [[மே 5]]-ஆம் நாள் பிறந்தார். எப்பொழுது கார்ல்காரல் மார்க்சின் தந்தை [[யூதர்|யூதரான]] '''ஹைன்றிச் மார்க்சு''' கிறித்தவராக எப்போது மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார்.<ref>[http://books.google.com/books?id=3KOyuSakn80C&printsec=frontcover&dq=Karl+Marx+by+WHEEN,+FRANCIS&hl=en&sa=X&ei=-j41T_uzDaSQsALWwOyXAg&ved=0CDoQuwUwAA#v=onepage&q=Karl%20Marx%20by%20WHEEN%2C%20FRANCIS&f=false Karl Marx by WHEEN, FRANCIS]</ref>. இவரின் தந்தை வசதி படைத்த [[வழக்குரைஞர்]], கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான [[முனைவர் பட்டம்|முனைவர் பட்டத்தினைப்]] பெற்றார்.
 
1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். [[கொலோன்]] நகரில் ''ரைனிஷ் ஸைத்துங்'' எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே [[பாரிசு]] சென்றார். அங்கு 1844-ல் [[பிரெட்ரிக் ஏங்கல்சு|பிரெடரிக் ஏங்கல்சைச்]] சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.
 
பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. [[பிரபுத்துவம்|பிரபுத்துவக் குடும்பத்தைச்]] சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது.<ref>http://news.lankasri.com/relationship/03/117380</ref>
 
== பணியும் இடர்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது