ஒலிம்பசு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

387 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
}}
 
'''ஒலிம்பசு மலை''' அல்லது '''ஒலிம்பிய மலை''' என்பது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க நாட்டில்]] உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின்இரு பகுதிகளின் இடையே உள்ள எல்லையில் அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை [[பன்னிரு ஒலிம்பியர்கள்|ஒலிம்பிய கடவுள்களின்]] வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பசு மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
[[படிமம்:Mytikas from Skala.jpg|thumb|right|மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்]]
 
ஒலி்ம்பசு மலையில் 52 சிகரங்களும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் அரியவகை பல்லுயிரிகளும் இருக்கின்றன. இந்த மலையில் செழிப்பான பல வகைத் தாவரங்களும் இருக்கின்றன. இந்த மலை கீரிசுகிரேக்க நாட்டின் தேசிய பூங்காவாகவும் உலகின் பல்லுயிர் வலயங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.<ref name=np>{{cite web|url=http://www.olympusfd.gr/us/infos.asp|title=General Information|work=Olympus National Park|publisher=Management Agency of Olympus National Park|accessdate=30 August 2016}}</ref>
 
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக் காண்பதற்கும், அதன் சரிவுகளில்மலைச்சரிவுகளில் பயணம் செய்யவும், அதன் சிகரத்தை அடையவும் வருகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட புகலிடங்கள் மற்றும் மலையேற்றத்திற்காக ஏறும் வழிகள் ஆகியன இந்த மலையை ஆராய வருபவர்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இந்த மலையை ஏறுவதற்கு தொடக்கப் புள்ளியாக கிழக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள லிட்டோகோரோ நகரம் உள்ளதுஇருக்கிறது. இந்த இடத்தில் தான் ஒவ்வொரு கோடைக் காலத்திலும் நடைபெறும் ஒலிம்பசு மராத்தான் நிறைவடையும்.
 
== மேற்கோள்கள் ==
913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2484853" இருந்து மீள்விக்கப்பட்டது