"அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(சில வரிகளை சேர்த்து அதற்கு சான்றுகளையும் இணைத்துள்ளேன் ... ...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
===2011 சட்டப்பேரவைத் தேர்தல்===
2011 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுவந்த [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|இடதுசாரி முன்னணி அரசினை]] வீழ்த்தியது. திரிணாமுல் காங்கிரசு 294 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 184 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் 227 இடங்களைப் பிடித்தது.
மே 20, 2011 அன்று [[மம்தா பானர்ஜி]] [[மேற்கு வங்காளம்|மேற்குவங்க]] [[முதலமைச்சர்|முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2484863" இருந்து மீள்விக்கப்பட்டது