"நாகாலாந்து மக்கள் முன்னணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[File:Flag of the Naga People's Front.png|thumb|right|200px|நாமமு கொடி]]
'''நாகாலாந்து மக்கள் முன்னணி '''(Nagaland People's Front) [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[நாகாலாந்து|நாகாலாந்தின்]] ஓர் [[அரசியல் கட்சி]]யாகும். 2003-2008 காலத்தில் இக்கட்சி மாநில [[பாஜக|பாரதிய ஜனதா கட்சி]] மற்றும் பிற வட்டாரக் கட்சிகளுடன் "நாகாலாந்து சனநாயகக் கூட்டணி" என்ற கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்தது. நடுவண் அரசால் சனவரி 3, 2008இல் கலைக்கப்பட்டபின்னர்கலைக்கப்பட்ட பின்னர் நடந்த தேர்தல்களில் மீண்டும் வெற்றிபெற்று மார்ச்சு, 2008 இல் மீண்டும் ஆட்சியமைத்தது. கட்சித் தலைவராக மருத்துவர் சுரோசெலி (Shürhozelie) உள்ளார்.<ref>[http://morungexpress.com/index.php?news=784 The Morung Express :Todays Headline - NPF declares list of 53 names<!-- Bot generated title -->]</ref> இக்கட்சியின் [[நைபியு ரியோ]] மாநில [[முதலமைச்சர்|முதல்வராக]] இருந்து வருகிறார். மார்ச்சு 22, 2004 அன்று தன்னுடன் நாகாலாந்து சனநாயக கட்சியை இணைத்துக் கொண்டது.
 
மாநில அளவில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் [[இந்திய அரசு|நடுவண் அரசில்]] [[தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)|தேசிய சனநாயக கூட்டணி]]யுடனோ [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யுடனோ இணைந்திருக்கவில்லை.<ref>[http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEH20080711093241&Page=H&Title=Top+Stories&Topic=472& Northeast MPs divided over n-deal - Newindpress.com<!-- Bot generated title -->]</ref> இந்த கட்சியில் இருந்து [[மக்களவை (இந்தியா)|மக்களவை]]யில் ஓர் உறுப்பினர் உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2484874" இருந்து மீள்விக்கப்பட்டது