தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று இணைத்துள்ளேன் .. .
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சான்று இணைத்துள்ளேன் . ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
}}
 
'''தயாநிதி மாறன்''' (பிறப்பு: [[டிசம்பர் 5]], [[1966]]) ஒரு தமிழக [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[தமிழ்நாடு]] மாநிலம், [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] பிறந்தார். [[இந்தியா]]வின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக [[மே 26]], [[2004]] முதல் [[மே]] [[2007]] வரை பொறுப்பு வகித்தார்.<ref>http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40109-bsnl-case-adjourned-to-february-5.html</ref> அந்த காலகட்டத்தில் [[இந்தியா]]வின் நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.<ref>https://www.vikatan.com/news/india/2556.html</ref>
 
இந்தியாவின் [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில்]] [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்]] [[தி.மு.க]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 15 ஆவது மக்களவையில் இடம் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/தயாநிதி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது