ஆர்ட்டெமிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
== ஆர்ட்டெமீசு மற்றும் ஓரியோன் ==
[[படிமம்:Diane auprès du cadavre d'Orion.jpg|thumb|ஓரியோன் மற்றும் டயானா(ஆர்டமீசு)]]
ஆர்ட்டெமிசு கன்னித்தெய்வமாக இருந்தாலும் அழகு மிகுந்த வேட்டைக்காரன் ஓரியேன் மீது காதல் வயப்பட்டார். ஆனால் வேட்டைக்காரனான ஓரியோன் இந்த உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் கொல்வேன்வேட்டையாடுவேன் என்று சபதம் ஏற்றார். இதனால் விலங்குகளைக் காப்பாற்ற ஆர்ட்டெமிசு மற்றும் அவர் தாய் லெடோ ஆகிய இருவரும் ஒரு பெரிய தேளை அனுப்பி ஓரியோனைக் கொன்றனர். பிறகு ஆர்ட்டெமிசு ஓரியோனை வானில் வின்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ட்டெமிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது