8 தோட்டாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப்பணிகள் ஆகத்து 2016இல் தொடங்கி நவம்பர் 2016இல் நிறைவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே 47 நாட்கள் நடத்தப்பட்டன. <ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Cop-act/article14568449.ece|title=Cop act|last=|first=|date=|website=thehindu|publisher=The Hindu|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>http://www.deccanchronicle.com/entertainment/kollywood/040816/8-thottakkal-a-crime-thriller-in-the-house.html</ref>
==கதை==
இளம் காவல் அலுவலர் ஒருவர் தன் துப்பாக்கியை இழந்து விடுகின்றார். அவர் பறிகொடு அந்தத் துப்பாக்கியைக் வைத்துகொண்டு இயல்ப ற்ற நிகழ்வுகளை அரங்கேற்றும் இயல்பா மனிதரைச்சுற்றி நிகழும் பரபரப்பான நிகழ்வுகளின் கதையே இத்திரைப்படம்.<ref>http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-8-தோட்டாக்கள்/article9625202.ece</ref>பணியில் புதிப் பொறுப்பெடுக்கின்றார் உதவி ஆய்வாளர் சத்யா (வெற்றி). சத்யா காவல் துறையின் பணிக்கு பொருந்தி வரக்கூடிய இயல்பற்றவர். பிறர் இவரை பிழைக்கத் தெரியாதவர் எனச்சொல்வார்கள். சத்யா தன் துப்பாக்கியைத் எதிர்பாரா வகையில் தொலைத்து விடுகின்றார். அவர் தொலை துப்பாக்கி ஒரு கொலை செய்யப்படுவதற்கும், கொள்ளை நிகழ்த்தப்படுவதற்கும் துணையாகி விடுகின்றது. துப்பாக்கியையும் அதை எடு குற்றவாளியையும் தேடப்படுகின்றனர்.<ref>http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=23619&id1=13</ref>
"https://ta.wikipedia.org/wiki/8_தோட்டாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது