8 தோட்டாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
==கதை==
இளம் காவல் அலுவலர் ஒருவர் தன் துப்பாக்கியை இழந்து விடுகின்றார். அவர் பறிகொடு அந்தத் துப்பாக்கியைக் வைத்துகொண்டு இயல்ப ற்ற நிகழ்வுகளை அரங்கேற்றும் இயல்பா மனிதரைச்சுற்றி நிகழும் பரபரப்பான நிகழ்வுகளின் கதையே இத்திரைப்படம்.<ref>http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-8-தோட்டாக்கள்/article9625202.ece</ref>பணியில் புதிப் பொறுப்பெடுக்கின்றார் உதவி ஆய்வாளர் சத்யா (வெற்றி). சத்யா காவல் துறையின் பணிக்கு பொருந்தி வரக்கூடிய இயல்பற்றவர். பிறர் இவரை பிழைக்கத் தெரியாதவர் எனச்சொல்வார்கள். சத்யா தன் துப்பாக்கியைத் எதிர்பாரா வகையில் தொலைத்து விடுகின்றார். அவர் தொலை துப்பாக்கி ஒரு கொலை செய்யப்படுவதற்கும், கொள்ளை நிகழ்த்தப்படுவதற்கும் துணையாகி விடுகின்றது. துப்பாக்கியையும் அதை எடு குற்றவாளியையும் தேடப்படுகின்றனர்.<ref>http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=23619&id1=13</ref>இந்தத்தேடல் வேட்டையில் பல கொலைகள் நிகழ்கின்றன. காணமல் போ னதுப்பாக்கியில் இரு எட்டுத் தோட்டாக்கள் எவரை எதற்காச் சாய்க்கின்றன? காணமல் போ ன துப்பாக்கியை எடுத்து ப லதிருப்பங்களை உருவாக்கியவரை காவல் துறையால் கண்டறியா இயன்றதா? என்பதே இத்திரைப்படத்தின் கதை. <ref>https://cinema.vikatan.com/movie-review/85803-8-thottakkal-movie-review.html</ref>
==சான்றுகள்==
 
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/8_தோட்டாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது