8 தோட்டாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப்பணிகள் ஆகத்து 2016இல் தொடங்கி நவம்பர் 2016இல் நிறைவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே 47 நாட்கள் நடத்தப்பட்டன. <ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Cop-act/article14568449.ece|title=Cop act|last=|first=|date=|website=thehindu|publisher=The Hindu|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>http://www.deccanchronicle.com/entertainment/kollywood/040816/8-thottakkal-a-crime-thriller-in-the-house.html</ref>
==கதை==
இளம் காவல் அலுவலர் ஒருவர் தன் துப்பாக்கியை இழந்து விடுகின்றார். அவர் பறிகொடுத்த அந்தத் துப்பாக்கியைக் வைத்துகொண்டு இயல்பற்ற நிகழ்வுகளை அரங்கேற்றும் இயல்பான மனிதரைச்சுற்றி நிகழும் பரபரப்பான நிகழ்வுகளின் பின்னல் கதையே இத்திரைப்படம்.<ref>http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-8-தோட்டாக்கள்/article9625202.ece</ref>பணியில்காவல் துறைப்பணியில் புதிப்புதிதாகப் பொறுப்பெடுக்கின்றார் உதவி ஆய்வாளர் சத்யா (வெற்றி). சத்யா காவல் துறையின் பணிக்கு பொருந்தி வரக்கூடிய இயல்பற்றவர். பிறர் இவரை பிழைக்கத் தெரியாதவர் எனச்சொல்வார்கள். சத்யா தன் துப்பாக்கியைத் எதிர்பாராஎதிர்பாராத வகையில் தொலைத்து விடுகின்றார். அவர் தொலைதொலைத்த துப்பாக்கி ஒரு கொலை செய்யப்படுவதற்கும், கொள்ளை நிகழ்த்தப்படுவதற்கும் துணையாகி விடுகின்றது. துப்பாக்கியையும்துப்பாக்கியும் அதை எடுஎடுத்த குற்றவாளியையும்குற்றவாளியும் தேடப்படுகின்றனர்.<ref>http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=23619&id1=13</ref>இந்தத்தேடல் வேட்டையில் பல கொலைகள் நிகழ்கின்றன. காணமல் போபோன னதுப்பாக்கியில்துப்பாக்கியில் இருஇருந்த எட்டுத் தோட்டாக்கள் எவரை? எதற்காச் சாய்க்கின்றன? காணமல் போ னபோன துப்பாக்கியை எடுத்து பல லதிருப்பங்களைதிருப்பங்களை உருவாக்கியவரை காவல் துறையால் கண்டறியா இயன்றதா? என்பதே இத்திரைப்படத்தின் கதை. <ref>https://cinema.vikatan.com/movie-review/85803-8-thottakkal-movie-review.html</ref>
 
==இசை==
"https://ta.wikipedia.org/wiki/8_தோட்டாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது