மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
 
== மறைவு ==
[[படிமம்:Birla HouseGandhi Smriti, New Delhi.jpg|thumb|left|காந்தி மறைந்த நினைவிடம், பிர்லா மாளிகை (எனும் [[காந்தி சமிதி)]], [[புதுதில்லி]]]]
[[படிமம்:MKGandhi assassination spot.jpg|thumb|left|மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட இடம், [[காந்தி சமிதி]]]]
[[படிமம்:Gandhi death.jpg|200px|right|மறைந்த மகாத்மா காந்தியின் உடல்]]
[[படிமம்:Gandhi ashes.jpg|thumb|மகாத்மா காந்தியின் அஸ்தி அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு காட்சி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் புதல்வர்கள் [[ராம்தாஸ் காந்தி]] (கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ்[[தேவதாஸ் காந்தி]] ஆகியோருடன்]]
மகாத்மா காந்தி [[1948]] ஆம் [[ஆண்டு]], [[ஜனவரி 30]] ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த [[டில்லி]] பிர்லா மாளிகை [[காந்தி சமிதி]] தோட்டத்தில் [[நாதுராம் கோட்ஸே]] ஆல்வால் [[மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை|சுட்டுக்கொலை]] செய்யப்பட்டார்.
 
=== நினைவு நாள் ===
மகாத்மா காந்தி மறைந்த நாளான [[ஜனவரி 30]] அன்று, [[இந்திய விடுதலை இயக்கம| இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின்]] நினைவாக, [[தியாகிகள் தினம்]] கொண்டாடப்படுகிறது.
[[ஜனவரி 30]] இந்தியாவில் [[தியாகிகள் தினம்|தியாகிகள் தினமாக]] நடத்தப்படுகிறது.
 
== கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மோகன்தாசு_கரம்சந்த்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது